Saturday, November 19, 2011

ஜெயலலிதாவுக்கு ஓர் கடிதம்

ஜெ,JEYALALITHA,ஜெயலலிதா
யார் கேட்டது
உங்களிடம் இலவசங்கள்
எங்களை வருத்தி தான்
இலவசங்கள்   வழங்க
வேண்டுமா ?அப்படி ஓர் இலவசங்கள்
தேவை இல்லை எங்களுக்கு ..



பேருந்து கட்டணம்
ஏறக்குறைய இரு மடங்கு
உயர்வு பால் விலை உயர்வு
மின்கட்டணமும் உயர்வதாய் சொல்லி
எங்களை நசுக்கி உள்ளீர்கள் ..

மக்கள் நல பணியாளர்கள்
வீண் செலவு என கருதி
வீட்டுக்கு அனுப்பிய 
நீங்கள் நூலகம் 
தலைமை செயலகம்
மருத்துவமனையாக மாற்றம்
சமச்சீர்கல்வி கல்வி குளறுபடி
ஆகியவற்றில் செய்தது வீண்செலவு
இல்லையா ?

உள்ளாட்சி தேர்தலிலும்
உங்களுக்கு அமோக ஆதரவு
அளித்தோமே ! எங்களை
உங்களுக்கு ஏன் ஓட்டளித்தோம்
என நினைக்க வைத்து விட்டீர்கள் ...

எத்தனை போராட்டம்
நடத்தினாலும் விலை உயர்வை
மாற்ற போவது  இல்லை நீங்கள்
மாற போவதும் இல்லை
ஐந்து ஆண்டுகள்  அனுபவிப்போம்
உங்களுக்கு வாக்கு அளித்ததற்கு...

Thursday, November 17, 2011

Wednesday, November 9, 2011

உங்கள் தளத்தில் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை சீர்படுத்த.


நமது பதிவுகளின் கீழ் திரட்டிகள் ஒழுங்கற்று இருந்தால் அதை ஒரே நேர்கோட்டில் எப்படி வர வைப்பது என்பது பற்றி இந்த பதிவு .புதிய மற்றும் 
அறியாத பதிவர்களுக்காக ..



மேல் உள்ள திரட்டிகளின் ஓட்டுபட்டைகளை  மேல் உள்ள படி ஒரே நேர்கோட்டில்  பதிவு   பக்கத்தின்  கீழ்   மட்டும் வரவைக்க..
BLOGGER>>DASHBOARD>>EDIT HTML
செல்லவும் .EDIT HTML TICK செய்யவும்  .CTRL+F   மூலமாக 
<data:post.body/>
யை தேடி அதன்  கீழ் கீழே  உள்ளதை   PASTE செய்யவும்

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<table border='0'><tr><td><div>
<g:plusone expr:href='data:post.url' size='tall'/>
</div></td><td><script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'/> </td>
<td><script type='text/javascript'>

submit_url =&quot;<data:post.url/>&quot;

</script>

<script src='http://www.tamil10.com/buttons/button2.php' type='text/javascript'>

</script></td><td><script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/></td>
</tr></table></b:if>



SAVE  செய்யவும்.

 நமது தளத்தின் அனைத்து பக்கங்களில்லும் முகப்பிலும் வரவைக்க மேல் உள்ள கோடிங்கில்

 <b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
மற்றும்


</b:if>

ஆகியவற்றை  நீக்கவும்



GOOGLE + 1  ஓட்டுபட்டைக்கு
BLOGGER>>DASHBOARD>>EDIT HTML
செல்லவும் .EDIT HTML TICK செய்யவும்  .CTRL+F   மூலமாக </head> யை தேடி அதற்க்கு மேல் கீழ் உள்ளதை  COPY  செய்து        PASTE  செய்யவும் .SAVE செய்யவும்   

 <script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js">
{lang: 'en-US'}
</script>

மேலும்  உங்கள்  விருப்பமான திரட்டிகளின் ஒட்டுபட்டைகளை இணைக்க 
</tr> முன்பு கீழ் உள்ளதை தேவையான மாற்றங்கள் செய்து COPY செய்து  
PASTE   செய்யவும் 

<td> VOTE BUTTON CODE  </td>

UPDATE:

தமிழ்மணம்  ஒட்டுபட்டைகான CODE

 <!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar undefinedc)2008 tamilmaNam.NET -->
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>

<!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar undefinedc)2008 tamilmaNam.NET -->



இனி  உங்கள் தளத்தில் ஓட்டு பட்டைகள்  அழகாக காட்சி தரும்