சேவாக் -சச்சின் 200 ஓர் ஒப்பீடு .. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, December 8, 2011

சேவாக் -சச்சின் 200 ஓர் ஒப்பீடு ..

ஒரு தின கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் மற்றும்
ஒரு தின கிரிக்கெட்டில் இரண்டாவது இரட்டை சதம் கண்ட வீரர் என்ற பெருமையை பெறுகிறார் இந்திய வீரர் சேவாக் .இருவருமே  இந்தியர்கள் என்பது  நமக்கு பெருமை .சச்சின் மற்றும் சேவாக்கின் இரட்டை சதம் ஓர் ஒப்பீடு  கீழே !

*கடந்த 2010 ல் சச்சின் தென் ஆப்பிரிக்கா விற்கு எதிராக ஒரு தின கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்

தற்போது  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக  சேவாக் இரட்டை சதம் கண்டிருக்கிறார்


*ஒரு தின கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை பெற்று உள்ளார் சேவாக் (219)

சச்சினின்  200 ரன்கள் சாதனையை முறியடித்தார் சேவாக்

*சச்சின் ஆட்டமிழக்கவில்லை அந்த போட்டியில் ..

சேவாக் ஆட்டமிழந்து 219 ரன்கள் எடுத்தார்


*சச்சினின் 200 இல் 25 பௌண்டரிகளும் 3 சிக்சர்களும்  அடக்கம் .147 பந்துகளை  எதிர்கொண்டு இந்த ரன்களை எடுத்தார்

சேவாக்கின் 219 இல் 25 பௌண்டரிகளும் 7 சிக்சர்களும்  அடக்கம்.149 பந்துகளை
எதிர்கொண்டு இந்த ரன்களை எடுத்தார்

No comments:

Post a Comment

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here