சன் குழுமம் கால் பதிக்காத துறைகளுள் கிரிக்கெட்டும் ஒன்று.தற்போது அதிலும் தனது முத்திரையை குறிக்க களம் இறங்கி விட்டது
- பணம் கொழிக்கும் IPL இல் நீக்கப்பட்ட DECAN CHARGERS க்கு பதிலாக களம் இறங்கியிருப்பது தான் SUNRISERS IPL TEAM .இதற்கான பிரத்யேக லோகோ மற்றும் விளம்பரம் இப்போது சன் நெட்வொர்க்கில் வெளியாகி இருப்பதை காணலாம்
- சூரியனை வெறித்து பார்க்கும் கழுகு போன்று அதன் லோகோ உள்ளது
- வருடத்துக்கு 85.05 கோடி கொடுத்து 5 வருடங்களுக்கு வாங்கி இருக்கிரது
- பயிற்சியாளராக ஆஸ்திரேலியா வை சேர்ந்த TOM MOODY நியமிக்கபட்டு இருக்கிறார்
- ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷ்மன் MENTOR ஆக செயல்படுவர்
SUNRISERS பற்றிய வீடியோ