விஸ்வரூபம் DTH இல் முதலில் ஒளிபரப்பானால் பதிவுலகத்தின் நிலை ? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் DTH இல் முதலில் ஒளிபரப்பானால் பதிவுலகத்தின் நிலை ?விஸ்வரூபம்  திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே DTH  இல் ஒளிபரப்பானால் பதிவுலகில் என்ன நடக்கும் என்பது பற்றிய எனது கற்பனை இந்த பதிவு


இவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே .நடக்க வாய்ப்பு உண்டு !

 • DTH இல் திரைப்படம் வெளியான  அன்றே  இரவு 12 மணிவாக்கில் விஸ்வரூபம் வீழ்ந்ததா ?,விஸ்வரூபம் -எழுச்சி  என்று பல திரை விமர்சனங்கள் போட்டி போட்டி கொண்டு பதிவுலகில் வெளியிடப்படலாம் 
 • அடுத்தநாள்  திரையரங்கில் பார்த்து அரக்க பறக்க விமர்சனம் போடுவோர்கள் இனி டிவியில் பார்த்து எழுத உந்த படலாம் .ஏன்என்றால் அதற்க்கு முன்பே  விமர்சனங்கள் வந்து தமிழ் மணம் திரட்டியில் திரைமணத்தில் சூடான இடுகைகளில் வந்து விடும் 
 • பிரபல பதிவர்களும் என்ன செய்ய DTH இல் பார்த்து விமர்சனத்தை முதலில் போடுவோம் என நினைக்க வாய்ப்பு உண்டு .
 • விமர்சனம் எழுதும் பல பதிவர்களின் தூக்கம் கெட வாய்ப்பு உண்டு .படம் முடிந்து விமர்சனத்தை டைப் செய்து பதிவாக போட வேண்டுமே 
 • விமர்சனம் படிக்க காத்து கிடக்கும் பதிவர்கள் காலையிலே இணையத்தை நோண்டினால் ஏகபட்ட விமர்சனங்கள் திரைமணம் திரட்டியை  ஆக்கிரமித்து கொள்ள வாய்ப்பு உண்டு:
 UPDATE:விஸ்வரூபம் வெளியீடு 25 தேதிக்கு  தள்ளி போகிறது .திரையரங்கில் தான் முதலில் வெளியிடப்படும் .DTH இல் மறுநாள் வெளியிடபடும்

உங்கள் பார்வைக்கு :
3 comments:

 1. நீங்கள் சொன்னது போல் உண்மையிலேயே நடக்கலாம்.

  ReplyDelete
 2. இப்படில்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லே.

  ReplyDelete
 3. அப்படித்தான் ..நடக்கும் . இன்னும் சிலர் முதல் பாதிக்கு ஒரு விமரசனமும் மறுபாதிக்கு ஒன்றும் ..எழுதலாம்

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here