Tuesday, August 31, 2010

திருமணம்


கனவுகள் அரங்கேற
நினைவுகள் நிழலாட
உறவுகள் புதிதாக
பிரிவுகள் நிஜமாக
இருமனம் இணையும்
திருமணம்