இது யாதெனில் ... Posted by Prem S On Thursday, January 27, 2011 இறக்கி வைக்க முடிவதில்லை இச் சுமையை... எளிதில் துறக்க முடிவதில்லை இச் சுமையை ... பத்து மாதத்தோடு முடிவதில்லை இது எதற்கும் பயன்படாது என நினைதேன் -ஆனால் பயன்படுகிறது என் குழந்தைக்கு கார் ஓட்ட .. என் தொந்தி ... Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook