இணையத்தில் பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல .PTC PAID TO CLICK தளங்கள் ஒன்றும் கொட்டி கொடுத்து விடுவதில்லை .பல போலியான தளங்களும் இருக்கின்றது .ஆனால் இத்தளம் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சிறப்பான சேவையை அளித்து வருகிறது .
வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறது .இத்தளம் மூலம் இதுவரை 44$ க்கும் அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன் .PROOF கீழே
முதலில் மேல் உள்ள படத்தை பாருங்கள் CASHOUT வாரம் ஒருமுறை செய்து இருப்பதை !கடைசியாக பெற்ற 9.50$ ஒரே நாளில் பெற்றது ..இது எவ்வாறு சாத்தியம் என்றால் கண்டிப்பாக PTC ADS கிளிக் செய்வதால் கிடைப்பது அல்ல .இது முழுக்க முழுக்க MINIJOBS எனப்படும் SECTION மூலம் மட்டுமே பெற முடியும் .CLIXSENSE தளத்தில் இது TASKS என அழைக்கப்படும் .இதனை CROWDFLOWER தளம் வழங்குகிறது
மேலே இருப்பதை பாருங்கள் எத்தனை MINIJOB இது எல்லாம் எளிதான ஓன்று தான் .முதலில் இதில் பங்கு கொள்ள CROWDFLOWER தளத்தில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள் .
வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறது .இத்தளம் மூலம் இதுவரை 44$ க்கும் அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன் .PROOF கீழே
ADPRIZE 50$ -VIEW ADVETISEMENTS
0.001$ முதல் 0.01$ வரையிலான விளம்பரங்கள் கிளிக் செய்வது அவசியமானது .ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 3 ADPRIZE தரப்படும் .இதன் மூலம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 0.50$ முதல் 50$ வரை பெறலாம் உங்கள் அதிர்ஷ்டத்தை பொருத்து .மற்றும் பல OFFER களை கையாளுவதின் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் .ஆனால் MINIJOB மூலமாகவே விரைவாக பணம் ஈட்ட முடியும் .
MINIJOBS
MINIJOBS
முதலில் மேல் உள்ள படத்தை பாருங்கள் CASHOUT வாரம் ஒருமுறை செய்து இருப்பதை !கடைசியாக பெற்ற 9.50$ ஒரே நாளில் பெற்றது ..இது எவ்வாறு சாத்தியம் என்றால் கண்டிப்பாக PTC ADS கிளிக் செய்வதால் கிடைப்பது அல்ல .இது முழுக்க முழுக்க MINIJOBS எனப்படும் SECTION மூலம் மட்டுமே பெற முடியும் .CLIXSENSE தளத்தில் இது TASKS என அழைக்கப்படும் .இதனை CROWDFLOWER தளம் வழங்குகிறது
பிறகு NEOBUX .தளத்தில் OFFERS>>>MINIJOB சென்று ஏதாவது ஒரு MINIJOB தேர்ந்தெடுங்கள் .எனக்கு தெரிந்த வரை நான் உபயோக படுத்திய வரை MINIJOB க்கு அதிக பணம் தருவது NEOBUX மட்டுமே .இதற்கு அடுத்த இடத்தில் தான் CLIXSENSE தளம் உள்ளது .உதாரணத்திற்கு ஒரு வேலைக்கு NEOBUX 18 CENTS தருவதாக இருந்தால் CLIXSENSE 14 CENTS மட்டுமே தரும் .பிற தளங்கள் அதே வேலைக்கு 8 CENTS தரும் தளங்களும் இருக்கின்றன
முதலில் உறுப்பினர் ஆனவுடன் TRAINING MODE என அழைக்கபடும் வேலைகளுக்கு உங்கள் ACCURACY 90-100% கண்டிப்பாக இருக்க வேண்டும் .இதில் வெற்றி பெற்றால் மட்டுமே WORK MODE க்கு செல்ல முடியும் .100% ACCURACY இருந்தால் அதிக வேலைகளை பெற முடியும்
ACCURACY குறைய குறைய வேலைகளும் குறைந்து விடும் .ஆகையால் கவனம் தேவை
ACCURACY குறைய குறைய வேலைகளும் குறைந்து விடும் .ஆகையால் கவனம் தேவை
அப்படி என்ன வேலை ?
MINIJOB இன் DIFFICULTY பொருத்து அதிக பணம் தரப்படுகிறது .உதாரணத்திற்கு FIND A ARTICLE என்று ஒரு வேலைக்கு அவர்கள் கொடுத்துள்ள LINK கிற்கு சென்று அது ARTICLE தானா ? இல்லையா என குறிப்பிட வேண்டும் .
எது ARTICLE என்பதற்கு பட விளக்கங்களுடன் விளக்கமும் தரப்பட்டு இருக்கும் .விளக்கத்தை சரியாக புரிந்து கொண்டு ஆரம்பிக்க வேண்டியது தான் 2 நிமிடங்களில் கூட இதை முடித்து விடலாம்
பல எளிதான வேலைகளுக்கு அதிக பணமும் தரப்படும் .புரிந்து கொண்டு செயல்பட்டால் எளிதாக சம்பாதிக்கலாம்
PAYMENT PROOFS
நான் பணம் பெற்றதற்கான PAYMENT PROOF கீழே .இணைப்பை சுட்டி பாருங்கள்
NEOBUX PROOF 1
NEOBUX PROOF 2
NEOBUX PROOF 3
இதற்கு அடுத்த இடத்தில் உள்ள CLICKSENSE பற்றிய எனது பதிவு 5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்
PAYMENT PROOFS
நான் பணம் பெற்றதற்கான PAYMENT PROOF கீழே .இணைப்பை சுட்டி பாருங்கள்
NEOBUX PROOF 1
NEOBUX PROOF 2
NEOBUX PROOF 3
தளத்தில் சேர்ந்து சம்பாதிக்க NEOBUX சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்
இதற்கு அடுத்த இடத்தில் உள்ள CLICKSENSE பற்றிய எனது பதிவு 5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்