Monday, September 23, 2013

அஜித்தின் ஆரம்பம் பாடல்கள் எப்படி ஒர் அலசல் ..

அஜித்தின் ஆரம்பம் பட பாடல்கள்  சமீபத்தில் வெளியிடப்பட்டது .மொத்தம் 5 பாடல்கள் .பாடல்கள் பற்றிய எனது எண்ணமும் பாடல் கேக்க இணைப்பும் கீழே அடடா ஆரம்பமே ...  சங்கர்  மகாதேவன் கணீர் குரலில் லயிக்கிறது   யுவன்  ராஜா இசை.துவக்க . பாடலாக இருக்கும்  என...