Sunday, March 25, 2018

STERLITE-கமல் செல்வாரா? ட்வீட் க்கு எதிர்ப்பா ?

BAN STERLITE,ஸ்டெர்லைட் எதிர்ப்பு
தூத்துக்குடி STERLITE எதிர்ப்பு போராட்டம் பிரமாண்டமாக நடந்து வருகிறது .இதற்க்கு மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல்காசன் வெளியிட்ட ட்வீட் மற்றும் அதற்க்கு இணைய போராளிகள் வெளியிட்ட எதிர்ப்பு ட்வீட்க்ளில் சில



ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.
எதிர்ப்பு ட்வீட்கள்
Midhun Rowthiran @MidhunRowthiran 16 hours ago
Replying to @ikamalhaasan
அழைத்தால் செல்பவன் விருந்தாளி - அழைக்காவிடினும் செல்பவனே போராளி.... நீங்க போறீங்க தானே???

Ragu Santhosh varma @RaguSanthoshva2 16 hours ago
Replying to @ikamalhaasan
அழைத்தால் விபச்சாரியும் போவாள்... தானே செல்பவன்தான் போராளி.!


Replying to @ikamalhaasan
லண்டன் வாழ் தமிழர்கள் யார் அழைத்ததால் போராடுறாங்க?? தான் ஆடா விட்ட தன் தசை ஆடனும் - தலைவன் ஆக ஆசை மட்டும் பத்தாது ஆண்டவரே.. அந்த மக்களுக்கு மய்யத்துல போய் நிள்ளுங்க.. Twitter - ல வீணை வாசிப்பது வீண்...
    1. New conversation




    2. Replying to @ikamalhaasan
      வெத்தலை பாக்கு வச்சு அழைக்க அங்க என்ன கல்யாணம் காது குத்தா நடக்குது போராட்டம் யா போராட்டம் ... சனிக்கிழமை வேற கண்டிப்பா full போதைல தான் இருப்ப ... போய் தூங்கு ஆண்டவரே ... போராட்டத்தை மக்கள் பாத்துபாங்க .... #Kamalhaasan #SterliteProtest




    3. ஆதரவு ட்வீட்கள்


















    4. சில எதிர்ப்பு வீடியோக்கள்