Sunday, March 4, 2018

கமலின் மகளிர் தினம் பொதுக்கூட்டம் சிறக்குமா ?


MNM,MAKKAL NEETHI MAIYAM,மக்கள் நீதி மய்யம்


கமல் என்னவோ ஜெட் வேகத்தில் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார் ஒரு அரசியல் தலைவராக தன்னை நிலை நிறுத்தி கொள்ள பார்க்கிறார் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னது அதற்க்கு ஓர் உதாரணம்



தற்போது மகளிர் தின விழா ஸ்ரீப்ரியா மற்றும் நாசரின் மனைவி கமீலா நாசர் வைத்து அலைக்கு வீடியோ ட்வீட் தற்போதைய ஹாட் டாபிக்