Friday, March 2, 2018

காலா டீசர் எப்படி ? ஓர் பார்வை

KAALAA TEASER,KAALA,RAJINI,காலா

காலா டீசர் வெளியான சில நிமிடங்களில் பல சாதனைகளை படைத்து இருக்கிறது  2 லட்சம் பார்வைகளை நெருங்கி கொண்டுள்ள காலா டீசரை முதலில் பாருங்கள் கீழே 


சமுத்திரக்கனியின் குரலில் காலானா கருப்பு காலன் கரிகாலன் சண்டை போட்டு காக்குறவன் நு சொல்லும் போது ஏதோ இருக்குனு முடிவு பண்ணிடலாம் 


கருப்பு உழைப்போட  வண்ணம் அழுக்கு அத்தனையும்  வண்ணமா தெரியும் என் இடத்தில  என்ற தலைவரின் குரல் லயிக்கிறது 


நெல்லை 'ல' போட்டு பேசும் பஞ்ச்  தலைவரின் குரலில் கேளுங்கள் கீழே 

மொத்தத்தில் காலா டீசர் கலக்கல்