முரசு டிவி -முரசு கொட்டியதா ?(MURASU TV) - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, June 24, 2012

முரசு டிவி -முரசு கொட்டியதா ?(MURASU TV)


MURASU TV,MURASU TV LOGO,முரசு டிவி
குடும்ப சண்டைகளால் தோன்றிய கலைஞர் டிவி தனது நெட்வொர்க்கில் முற்றிலும் பழைய பாடல்கள் படங்களுக்கான முரசு டிவியை கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3 அன்று ஆரம்பித்திருக்கிறது
 • சன்னின் அனைத்து தொலைக் காட்சிகளுக்கும்  போட்டியாக கலைஞர் நெட்வொர்க்கில் இருந்த போதிலும் இது சன்னில் இல்லாத ஓன்று .முற்றிலும் பழைய பாடல்களுக்கு என்று ஒரு தொலைக்காட்சி.
 • சோதனை ஒளிபரப்பில் உதய சூரியனை அப்படியே  தனது லோகோவை வைத்த முரசு டிவி சோதனை முடிந்ததும் கலைஞர் டிவி நெட்வொர்க் லோகோவிற்க்கு மாறி இருக்கிறது 
MURASU TV LOGO
 •   பழைய பாடல் விரும்பிகளுக்கு இந்த தொலைக்காட்சி ஒரு வர பிரசாதம்.முதியவர்களுக்கு இது சிறந்த பொழுதுபோக்காக  இருக்கும் என நினைக்கிறேன் 
 •  பழைய பாடல்கள் மட்டும் அல்லது தினமும் இரவு ஏழு மணிக்கு பல அரிய பழைய படங்கள் ஒளிபரப் பாகி  வருகிறது
சன்னில் இருந்து விரைவில் இதற்கு போட்டியாக ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படலாம்.அதுவரை தனிக்காட்டு ராஜா தான் முரசு டிவிஉங்கள் பார்வைக்கு :திரட்டிகளுக்கான இலவச TOOLBAR VERSION 2

7 comments:

 1. நமக்கு பழைய படங்கள் என்றால் உயிர்., முதியவர்களுக்கு மட்டுமல்ல என்னை போன்றவர்களுக்கும் இது ஆனந்தம் தரும் விசயமே.!

  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா.!

  ReplyDelete
 2. முற்றிலும் புதுமையான தொலைக்காட்சி .. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்

  ReplyDelete
 3. தாங்கள் கவிதைகள் மட்டுமின்றி பிளாக்கர் டிப்ஸ் பற்றியும் அடிக்கடி பதிவிடுகிறீர்கள்., அதில் ஏதேனும் எங்களுக்கு சந்தேகம் ஏற்படும் போது அவற்றை கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு தங்களை சுலபமாக அணுக "என்னை தொடர்பு கொள்ள" போன்று விட்ஜெட் உங்கள் தளத்தில் இருப்பது இன்றியமையாதது., மின்னஞ்சல் முகவரி தேடி அலையாமல் சுலபமாக தங்களை அணுகலாம். தற்போது பாருங்கள் எனக்கு தங்களின் உதவி தேவைப்படுகிறது உங்களது மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடிப்பதற்குள் ஒரு வழி ஆகி விட்டேன் :(

  ReplyDelete
 4. @ வரலாற்று சுவடுகள்///தளத்தின் முகப்பில் என்னைப் பற்றி யில் குறிப்பிட்டு இருக்கிறேன் அன்பரே

  ReplyDelete
 5. விரைந்து பதிலளித்தமைக்கும் விளக்கியமைக்கும் மிக்க நன்றி நண்பா :)

  ReplyDelete
 6. Good to listen...but I don't like to watch old songs...

  ReplyDelete
 7. Good to listen...but not for watching...I guess...

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here