தாதா இனி IPL கோதாவில் இல்லை ! - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, May 12, 2012

தாதா இனி IPL கோதாவில் இல்லை !

கொல்கத்தா தாதா என அழைக்கப்படும் சௌரவ் கங்குலி நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சேர்க்க படவில்லை ,இனி வரும் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு IPL போட்டியிலும்  புனே அணிக்கு கங்குலி இல்லை என புனே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

நேற்றை போட்டி வரை அந்த அணி 8  வது இடத்தில்  உள்ளது .இதனால் கடுப்படைந்த புனே அணி நிர்வாகம் அவருக்கு கட்டாய ஒய்வு கொடுத்துள்ளது

கங்குலி ,புனே

கங்குலி இந்த IPL இல் விளையாடிய விதம் கீழே

 • 13 போட்டிகளில் விளையாடி உள்ள கங்குலி 261 ரன்கள் எடுத்துள்ளார் .அதிக பட்சம் 45. 
 • ஒரு அரை சதமும் காணவில்லை
 • 13 போட்டிகளில் விளையாடி 8 ஓவர்கள் மட்டுமே பந்து  வீசி உள்ளார் .2 விக்கெட்  மட்டுமே எடுத்துள்ளார்
 • தொடக்க போட்டிகளில் சிறப்பாக வழிநடத்திய கங்குலி தொடர்ந்து போட்டிகளில் தோல்வி கண்டதால் ஆட்டம் கண்டுள்ளார் 

தோனியை இழுத்த கங்குலி

 • தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு ஏற்க முடியாது.அணியில் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட வில்லை .
 • கடந்த உலக கோப்பையில் டோனி கடைசி வரை பார்மில் இல்லை .இருப்பினும் மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தான்  கோப்பை வெல்ல முடிந்தது என்றார் .
 • IPL 5 முடியும் வரை நான் தான் அணி தலைவனாக தொடர்வேன் என நகைச்சுவை செய்துள்ளார்  அவரை நீக்கிய பிறகு ,,
எது எப்படியோ கண்களை பிதுக்கி கொண்டு மைதானத்தில் அவர் ஆடும் அழகை  இனி ரசிக்க முடியாது IPL இல் .தாதா இனி IPL கோதாவில் இல்லை ..


உங்கள்  பார்வைக்கு :

6 comments:

 1. வயசாயிருச்சே ஓய்வு எடுத்துக்கலாம்னு அவரும் நினைக்கமாட்டாரு, அட சாதிச்ச வீரர் தானே சரி விளையாண்டுட்டு போறாருன்னு நிர்வாகமும் ஒத்துக்குற மாட்டேங்குது .., என்னத்த சொல்ல

  ReplyDelete
 2. என்னதிது... கவிதை இல்லாம வேற ஒரு genre வந்திருக்கு...

  ReplyDelete
 3. @ Philosophy Prabhakaran//கூட்டத்த வர வைக்க தான் பாஸ் அதில்லாம கிரிக்கெட்ல ஆர்வம உண்டு அதான் ..

  ReplyDelete
 4. @வரலாற்று சுவடுகள் //உண்மை அன்பரே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. தானாக போயிருந்தால் மரியாதைக்கா இருந்திருக்கும் ..

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here