மும்பையை முடக்கியது சென்னை - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, May 24, 2012

மும்பையை முடக்கியது சென்னை

நேற்று  நடந்த PLAYOFF ELIMINATOR போட்டியில் மும்பையை எளிதாக வீழ்த்தி முடக்கியது சென்னை .வரும் வெள்ளி அன்று இறுதி போட்டிக்கான தகுதி போட்டிக்கு டெல்லியுடன் விளையாடுகிறது சென்னை .போட்டியின் சில சுவராசியங்கள்

 • ஆரம்பத்தில் படுமந்தமாக விளையாடினாலும் தோனியின் இறுதி கட்ட அதிரடியால் 188 ரன்கள் வெற்றி இலக்காக நியமித்தது சென்னை 
 • மும்பை அணியால் 149 ரன்களையே எடுக்க முடிந்தது .38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது மும்பை
 • சென்னையின் டோனி -பிராவோ  இணை 29 பந்துகளில் 73 ரன்கள் குவித்தது 
 • பிராவோ  14 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார்


 • இந்த IPL இல் தோனி யின் முதல் அரை சதம் இந்த போட்டியில் தான் 51*(20)
 • சச்சின் 11 ரன்களை மட்டுமே எடுத்தார் 
 • மும்பையின் ஸ்மித் மட்டும் 38 ரன்கள் எடுத்தார்
இதன் மூலம் இறுதி போட்டியில் விளையாடுவதற்கான தகுதி போட்டியில் டெல்லியுடன்  மோதுகிறது சென்னை .இதில் வெற்றி பெறும் அணி கொல்கத்தாவை இறுதி போட்டியில் சந்திக்கும் .

உங்கள்  பார்வைக்கு :
 


5 comments:

 1. கண்டிப்பா
  நழுவி
  விழுந்ததை நழுவ விடாமல் இருந்தால் சரி

  ReplyDelete
 2. நேற்று தோனி வெளுத்து வாங்கிவிட்டார்

  ReplyDelete
 3. Hope they won't need luck hereon Prem...

  ReplyDelete
 4. CSK - இதே போல் இன்றும் தொடரட்டும் !

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here