நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-சில அதிரி புதிரி கேள்விகள் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Wednesday, February 29, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-சில அதிரி புதிரி கேள்விகள்

  • ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த திங்கள்(FEB 27,2012) அன்று ஆரம்பித்தே விட்டது விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி"நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக "கையில் ஒரு கோடி" நிகழ்ச்சியை சன் டிவி நடத்தவுள்ளது 
  • சூர்யா நடத்துவது இந்நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றி விட்டது.ஆனால் கேள்விகள் நிச்சயம் பங்கு பெறுபவர்களை லட்சாதிபதி ஆவது ஆக்கி விடும் அதற்கு விஜய் டிவி க்கு வாழ்த்துக்கள் .(!)
  • நேற்றைய நிகழ்ச்சியை தீபிகா என்ற பங்கேற்பாளர் சிறப்பாக கொண்டு சென்றார் பறக்கும் முத்தங்களும் பாடலும் சிரிப்புமாய் கொண்டு சென்றார் 
  • நிகழ்ச்சியை பார்க்கும் போது அவ்வப் போது விவேக்கின் கோடீஸ்வரன் கலாய்ப்பு நிகழ்ச்சி  ஞாபகம் வந்தது எனக்கு !

அப்படிப்பட்ட அதிரி புதிரி கேள்விகள் கடந்த இரு தினங்களில்  உங்கள் பார்வைக்கு கீழே!

  • 2012 இல் வந்த இந்த திரைப்படத்தின் தலைப்பை பூர்த்தி செய்க.-----------சொதப்புவது எப்படி ?
A)நட்பில்  B)வாழ்க்கையில் C)காதலில் D)உறவில்

(இதற்கு விடை தெரிய   பங்கேற்ற அன்பர் AUDIENCE-LIFELINE தேர்ந்தெடுத்தார்)

  • திருமணமானவர்கள் கொண்டாடும் முதல் தீபாவளியை எப்படி அழைப்பார்கள்?

A)கை தீபாவளி B)கால் தீபாவளி C)தலை தீபாவளி D) மூக்கு தீபாவளி

  • நீங்கள் செய்வதை அப்படியே இன்னொருவர் செய்தால் அதை எப்படி அழைப்பார்கள்?

A)கொசு அடிச்சான் காப்பி B)ஈ அடிச்சான் காப்பி C)நாய்  அடிச்சான் காப்பி D)பேய் அடிச்சான் காப்பி

  • (கோ படத்தின் "என்னமோ ஏதோ" பாடல் ஒலிக்கிறது.)கேள்வி இது தான்.நீங்கள் கேட்ட இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?
A)போக்கிரி B)மஜா C)கோ D)எந்திரன்

  • டிசெம்பர்  2011 இல் தமிழகத்தை மிகவும் பாதித்த புயல் எது ?
A)பிஜ்லி B)தானே C)அக்னி

(இந்த  கேள்விக்கு அன்பர் PHONE A FRIEND -LIFELINE தேர்ந்தெடுத்தது மிகவும் கொடுமை தானே!)


இந்த  கேள்விகள் எல்லாம் பார்க்கையில் லட்சாதிபதி ஆவது ஆகி விடுவோம் தானே நாம் பங்கேற்றால் !


உங்கள் பார்வைக்கு:


14 comments:

  1. இந்த கேள்விகள் எல்லாம் பார்க்கையில் லட்சாதிபதி ஆவது ஆகி விடுவோம் தானே நாம் பங்கேற்றால்..//

    அது தான் அவர்களது தந்திரம் நண்பரே...

    ReplyDelete
  2. பங்கு பெறுபவர் லட்சாதிபது ஆகிவிடுவார். ஆனால், நிகழ்ச்சியை ஒளிபரப்புபவர் அதற்குள் பல கோடிகளை அள்ளியிருப்பார். இப்ப சொல்லுங்க..
    யார் உண்மையான கோடீஸ்வரன்?

    ReplyDelete
  3. @ரெவெரி& ஆளுங்க (AALUNGA)//உண்மை தான் ஆனால் ஒன்றுமில்லாதவர்கள் லட்சம் பெற்றால் சந்தோசம் தானே நேற்றைய போட்டியில் மிகவும் வறுமையான பெண் 80000 ரூபாய் பெற்றாரே

    ReplyDelete
  4. ஆளுங்க (AALUNGA) said...
    பங்கு பெறுபவர் லட்சாதிபது ஆகிவிடுவார். ஆனால், நிகழ்ச்சியை ஒளிபரப்புபவர் அதற்குள் பல கோடிகளை அள்ளியிருப்பார். இப்ப சொல்லுங்க..
    யார் உண்மையான கோடீஸ்வரன்?///

    உண்மை

    ReplyDelete
  5. http://www.youtube.com/watch?v=XkytPuxxtzY&list=UU5KhwQGz-4bFqCLNi8im3wQ&index=6&feature=plcp

    check this

    ReplyDelete
  6. தர்மத்தின் நன்மை புரிந்துகொள்ள வேண்டும்..

    ReplyDelete
  7. ரொம்ப ரொம்ப கஷ்டமான கேள்விகளை கேட்கும் இந்த பிரபல நடிகர் யார்??
    சூர்யா, ஆர்யா, பார்யா, நல்லா பார்யா.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பரே,
    நலமா?
    நீங்களும் தூத்துக்குடிக்காரர் என்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம்.

    இனி தொடர்ந்து வருகிறேன்.

    """ விஜய் தொலைக்காட்சியின் இந்த நிகழ்ச்சி
    தயாரிப்பாளருக்கு கோடி கொடியை கொட்டிக் கொடுத்தாலும்
    பங்குபெறுபவர்கள் ஒரு சாதாரண நிலையில் இருப்பவர்கள் என்பதால்..
    அவர்கள் பெரும் தொகையையே நாம் பார்க்க வேண்டும்..
    அந்த வகையில் இந்த நிகழ்ச்சியால் பங்காளர்களுக்கு நன்மையே...""

    ReplyDelete
  9. விவேக்கின் கோடீஸ்வரன் கலாய்ப்பு நிகழ்ச்சி ஞாபகம் வந்தது எனக்கு //ஹி ஹி

    ReplyDelete
  10. @manazeer masoon//பார்த்தேன் அன்பரே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. @மகேந்திரன் //நலம் அனபரே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. @தமிழ்வாசி பிரகாஷ்& stalin wesley //வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. @! சிவகுமார் ! //விடை தெரியலையே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. செமையா கலாய்ச்சு இருக்கீங்க பாஸ்.. பாவம் நாலடியார்...

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here