விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்தது சென்னை - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, May 26, 2012

விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்தது சென்னை

விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது சென்னை.

சென்னையின்  இமாலய வெற்றி இலக்கான 223 ரன் இலக்கை  துரத்த முடியாமல் 136 ரன்களுக்குள் சுருண்டது டெல்லிபோட்டியின் சில சுவாரசியங்கள் :

 • இரு சதங்கள் IPL இல் கண்ட முதல் இந்தியன் என்ற பெயரை பெற்றார் முரளி விஜய்
 • 13 போட்டிகளில் விளையாடி 294 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் .இந்த சதமே அவரது சிறப்பான ஆட்டம் இந்த IPL இல் ,113(58)
 • அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்
 • இந்த  IPL 5 இன் அதிக பட்ச ஸ்கோர் இன்றைய 222 ரன்கள் தான் .
 • டெல்லியில் ஜெயவர்த்தனே மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார் 55(38)
 • ஷேவாக் 1 ரன்களுடன் வெளியேறினார் 

லீக் போட்டிகளில் முதல் இடத்தில்  இருந்த டெல்லியை இறுதி இடத்தில் இருந்த சென்னை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது கொல்கத்தாவுடன் விளையாட ..

உங்கள் பார்வைக்கு :

 

பில்லா -2 (BILLA-2) பாடல்கள் ஓர் அலசல்


5 comments:

 1. என்ன தல நியூஸ் போட ஆரம்பிச்சுட்டீங்க ..!

  ReplyDelete
 2. @வரலாற்று சுவடுகள்//இத போடுறதுக்கே ஒரு மணி நேரம் ஆச்சு பாஸ் போட்டோ crop பன்றது எடிட் பன்றதுன்னு ஏகப்பட்ட வேலை ஏதோ ஒரு ஆசை தான் நமது பதிவை தளத்தை நிறைய பேர் படிக்க பார்க்க வேண்டும் என்று ..

  ReplyDelete
 3. அப்டியா....பாத்துட்டேன்,?உற்க பதிவை

  ReplyDelete
 4. வலைச்சரம் வாங்க
  http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here