அது மட்டும் இல்லை எனில் ? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, December 19, 2010

அது மட்டும் இல்லை எனில் ? ஆண் என்ற அகங்காரம்
சிறிதாவது இருக்கும்
ஆண்கள் அனைவருக்கும்
அடி மனதில் ...

என்ன நாம் அப்படி உயர்ந்து
விட்டோம்? திண் தோள்களும்
உடல் வலிமையையும் தவிர ..

நமக்குள் ஓர் உயிரை
சுமக்க முடியுமா
தாய் என்ற தவச் சொல்
நமக்கு கிடைக்குமா ?

நமக்கு ஒரே பெருமை
பெண்ணுக்கு தாய்மையை
தருவது மட்டும் தான்
அதுவும் நாளைய உலகில்
இல்லாமல்போகலாம்
அப்போது நமக்கு என்ன பெருமை?

4 comments:

 1. orae perumaiyalla sir athu. Perumaiyo Perumai..

  ReplyDelete
 2. நல்ல சிந்தனை நண்பரே ..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. உண்மையான அன்பு மட்டும் மீதம் இருக்கும்... அதையும்கூட யார் வேண்டுமானாலும் தரலாம்... ஆனால் சிலருக்கு நம்முடைய அன்பு மட்டுமே தேவைப்படும்...

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here