கை விடாதீர் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Monday, December 27, 2010

கை விடாதீர்


எமக்காய் எவ்வளவோ

செய்தீர் செய்கிறிரீர் செய்வீர்

உமக்காய் நான் என்ன

செய்தேன்? ஒன்றுமில்லை


உன் ஆலயம் வர

என்னால் முடியாமல்

போனது ஏன் ?

சோம்பலா? நேரம் இல்லாமையா?

அறியாமையா? எக்காரணம்

கொண்டும் என்னை நியாய படுத்த

முடியாது -நீர் என்னை தவிர்க்கவா

செய்தீர் நான் உம்மை தரிசிக்க

வராததற்கு..


இனியாவது உம்மை பின் தொடர

முயல்கிறேன் முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் நான் உம் பிள்ளை!

4 comments:

 1. நியாயமான வேண்டுகோள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ம்ம்ம் நல்ல இருக்குங்க...

  ReplyDelete
 3. ம்ம்ம்... நல்லா பின்தொடருங்க...

  ReplyDelete
 4. உண்மை தான். வாரம் ஒரு முறை செல்வதற்கே இயலாமல் பல காரணங்கள் சொன்னாலும் அவர் கை விடுவதில்லை

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here