புது வருட சபதம் 2011 - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, December 30, 2010

புது வருட சபதம் 2011


ஒவ்வொரு புது வருடம்
பிறக்கும் போதும்
ஆவேசமாய் பல சபதம்
ஏற்பர் பெரும்பாலானோர் ...
நடந்தது என்ன ?

சபதங்களுள்
ஒன்றையாவது நம்மால்
செய்ய முடிகிறதா ?முடிந்தால் சரி

இல்லையெனில்
இந்த புது வருடத்திலும்
அதே சபதத்தை
சற்று மாற்றத்தோடு
மீண்டும் நினைக்க போகிறோம்

சபதங்கள் வீணல்ல
அதை அடைய நாம்
முயலாததே அதை
வீணாக்குகிறது

2 comments:

  1. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here