காவலன் பாடல்கள் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, December 9, 2010

காவலன் பாடல்கள்
 மொத்தம் ஐந்து பாடல்கள்
மெல்லிசை பாடல்கள் இரண்டு
அறிமுக குத்து பாடல் ஓன்று
ராப் பாடல் ஓன்று
இன்னொரு குத்து பாடல் என
விஜய் பட பாடல்கள் அமைப்பு
இதிலும் காணப்படுகிறது

ஆச்சர்ய அதிசயமாக
நாயகியை தேடி காதல் செய்யும்
பாடல்கள் இரண்டு உண்டு இதில்
முந்தைய படங்களில்
நாயகி தான் விஜயை
காதல் செய்வது போல் இருக்கும்

"விண்ணை காப்பான் ஒருவன்" பாடல்
விஜயின் அறிமுக பாடல்
"யாரது" பாடல் கார்த்திக்கின்
குரலில் காதலியை தேடும் பாடல்
மெலிதாய் இனிக்கிறது

பட்டாம்பூச்சி பாடலில் கே.கே மற்றும்
ரீட்டா குரலில் மயக்குகிறது
"சட சட" என்ற பாடலில்
பட பட என பாடியிருக்கிறார்
கார்த்திக்

"ஸ்டெப் ஸ்டெப் "பாடல் ராப்
ரகம் குதிக்க வைக்கும் பாடல்
மொத்தத்தில் விஜய் படத்திற்கே
உண்டான பாடல்கள்
இந்த முறை மெலோடியயும்
இணைத்திருக்கிறார் இசை வித்தியாசாகர் என்பதால் ...
(பாடல்கள் கேக்க)
click here

4 comments:

  1. @thiparsan*தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. தங்கள் பதிவுகளை இன்று முதல் பின் தொடர்வதில் மகிழ்ச்சி! என் பதிவகங்கள் madrasbhavan.blogspot.com & nanbendaa.blogspot.com. நேரம் இருந்தால் எட்டிப்பாருங்கள்,பிரேம்!

    ReplyDelete
  3. r u vijay fan?y u r not give ajith films news?

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here