நீங்களும் வெல்லலாம் ஒருகோடி -கார்த்தி உடன்.. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, May 5, 2012

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி -கார்த்தி உடன்..

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி யின் டி ஆர் பி சற்று குறைந்ததும் நட்சத்திரங்களை காட்டி எகிற வைக்கும் விஜய் டிவியின் தந்திரம் பலிக்கவே செய்கிறது .

ஸ்ருதிஹாசன் ,விஜய் டிவி பிரபலங்கள் ,அஸ்வின் ஆகியோரை தொடர்ந்து  சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி யை வைத்து இந்த வாரம் நிகழ்ச்சி நடத்தினர்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ,கார்த்திஅந்த நிகழ்ச்சியின் சில ரசனை தொகுப்புகள் 

 • வார  இறுதியில்( வியாழன்)  போடுவதற்கு கடந்த ஞாயிறு முதலே விளம்பரபடுத்தி வந்தனர் .
 •  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடித்து கொண்டே வந்தார் கார்த்தி
 • கார்த்தி  பேசுகையில் கார்த்தி இந்நிகழ்ச்சியை  நடத்தினால் எப்படி இருக்கும் என எனக்கு தோன்றியது அவ்வளவு கலகலப்பாக பேசினார்
 • கார்த்தி வெற்றி பெரும் தொகை உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஒரு அமைப்பிற்கு கொடுக்க படுவதாக கூறப்பட்டது
 • சூர்யா  கார்த்தியின் சிறு வயது சேட்டைகளை கார்த்தி விவரித்தார்
 • ரஜினியின் ரசிகர் என்று சொல்லி கொண்ட கார்த்தி சிறுவயதில் பில்லா பட பாடலுக்கு ரஜினி மாதிரியே  வீட்டில் ஆடியதாக தெரிவித்தார்
 • இந்த  நிகழ்ச்சியின் தொடர்ச்சி வரும் திங்கள் அன்று இரவு 9மணிக்கு தொடர்கிறது
 • வரும் திங்கள் முதல் இரவு 9  மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது . முன்பு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகியது .
நிகழ்ச்சியை பார்க்காத அன்பர்களுக்காக கீழே:

உங்கள்  பார்வைக்கு :

4 comments:

 1. நடக்கட்டும் நடக்கட்டும் ..!

  ReplyDelete
 2. ம்....

  பார்கனும்னு நினைத்தேன்.பார்க்க முடியல

  ReplyDelete
 3. இது சகுனி படத்துக்கான ப்ரமோஷன்.

  ReplyDelete
 4. என்னால் தான் காண இயலவில்லை ..

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here