ஜாதி - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Tuesday, August 31, 2010

ஜாதி


காதலுக்கு அது எதிரி
மோதலுக்கு அது உதவி
நட்புக்கு பொருட்டல்ல
பிறப்பிலும் தெரிவதில்லை
உதிரத்தில் இல்லாதது
உணர்வுகளில் கலந்தது என்று ?

1 comment:

  1. அன்பின் பிரேம் - ஜாதி உதிரத்தில் கலவாமல் உணர்வுகளில் கந்து விடும் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here