இது யாதெனில் ... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, January 27, 2011

இது யாதெனில் ...
இறக்கி வைக்க
முடிவதில்லை
இச் சுமையை...எளிதில்
துறக்க முடிவதில்லை
இச் சுமையை ...

பத்து மாதத்தோடு
முடிவதில்லை இது
எதற்கும் பயன்படாது
என நினைதேன் -ஆனால்
பயன்படுகிறது என் குழந்தைக்கு
கார் ஓட்ட ..
என் தொந்தி ...

4 comments:

 1. :) நல்லாயிருக்கு.. தொடருங்கள்..

  ReplyDelete
 2. >பத்து மாதத்தோடு
  >முடிவதில்லை

  ரொம்ப நல்லா இருக்குங்க!

  ReplyDelete
 3. ஹி... ஹி... சீரியசான கவிதை மாதிரி ஆரம்பிச்சீங்க... ஆனா செம சிரிப்பு...

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here