என்னை கவர்ந்த படங்கள் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, April 15, 2012

என்னை கவர்ந்த படங்கள்

இணையத்தில் உலா வருகையில் என்னை கவர்ந்த புகைப்படங்களை சேமித்து வைத்து கொள்வேன் .அவற்றில் சில இப்பதிவில் ...

என்ன வாழ்க்கைடா இது ?

குத்து ,வாழ்க்கைவானத்துக்கு போக இப்படி ஒரு படி வைத்தால் !

sky


மரங்கள் மின்கம்பங்கள் ஆனால் !

மின்கம்பம்


சாலையை போர்வையாக்கி இழுத்து செல்லும் நபர் யாரோ ?


road,blanket14 comments:

 1. வித்தியாசமான படங்கள்!
  பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 2. மனிதனின் கற்பனா சக்திக்கு
  அளவே இல்லை என்று உச்சரிக்கும்
  படங்கள்...
  அழகாக இருக்கிறது நண்பரே..

  ReplyDelete
 3. அழகு படங்கள்

  ReplyDelete
 4. அருமையான படங்கள்,

  ReplyDelete
 5. அழகான படங்கள் நண்பரே..

  ReplyDelete
 6. ம்ம்ம் நல்லா இருக்கு

  ReplyDelete
 7. தமிழ் மீரான் //நன்றி அன்பரே வருகைக்கு

  ReplyDelete
 8. @மகேந்திரன்//உண்மை தான் கற்பனைக்கு அளவு இல்லை

  ReplyDelete
 9. @Vairai Sathish //வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. @ரெவெரி//வருகைக்கு நன்றி

  ReplyDelete
 11. @manazeer masoon /செய்தாலி,வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. @மயிலன்//என்ன அர்த்தம் மருத்துவரே இதுக்கு வருகைக்கு நன்றி

  ReplyDelete
 13. படங்கள் அனைத்தும் அருமை பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here