விலை மாது - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Friday, October 14, 2011

விலை மாது


கசக்கி எறியப்படும்
மலர்கள் நாங்கள்

சதைகளை தின்னும்
விலங்குகள்  போல்
எங்களையும் தின்பார்கள்
காம அரக்கர்கள்

எங்கள் அங்கங்கள்
அவர்களின் விளையாட்டு
மைதானங்கள் -விருப்பம்
போல் விளையாடுவர் நாங்கள்
விரும்பா விட்டாலும் ...

எங்களை நேசிப்பார் யாருமில்லை
பூஜிப்பார் யாருமில்லை
அவசர தேவைக்கு
விற்கப்படும் பொருள் நாங்கள் ...

நாங்களும் மாது தான்
ஆனால் விலைக்கு ...

5 comments:

 1. நல்ல கவிதை நண்பா

  ReplyDelete
 2. ஏன் வெறும் கல்லுடைக்கும் தொழிலில் 100, 150 கூலிக்கு போவோர்கள் முட்டாள்களா... 5000,6000 என ஒரு மணி நேரத்திற்கு கரும்பு தின்ன கூலியாக படுக்கையறையில் சம்பாதித்துவிட்டு இப்படி பரிதாபம் சம்பாதிக்கும் தொழிலாளிகள் நிறைய பேர் நண்பா...
  பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
  ஏதில் பிணந்தழீஇ அற்று.
  கட்டாயப்படுத்தி இத்தொழிலில் தள்ளப்பட்டவர்களை நான் கூறவில்லை நண்பா... தினவெடுத்து திரியும் தொழிலாளிகளையே குறிப்பிடுகிறேன்... கவிதை கலக்கல் நண்பா

  ReplyDelete
 3. பிரேம்,
  நானும் நண்பர் ராஜேஷ் (மாய உலகம்) கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 4. @மாய உலகம்// உண்மை தான் அன்பரே

  ReplyDelete
 5. @ சதீஷ்,& சத்ரியன் // வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here