LINKWITHIN விட்ஜெட்க்கு மாற்றாக புதிய RELATED POSTS விட்ஜெட் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Monday, October 3, 2011

LINKWITHIN விட்ஜெட்க்கு மாற்றாக புதிய RELATED POSTS விட்ஜெட்

LINKWITHIN RELATED POSTS விட்கேட் க்கு மாற்றாக புதிய அழகிய நமது தளத்திற்கு ஏற்றபடி புதிய விட்கேட் உள்ளது .

இதன் சிறப்பம்சங்கள்  

*THUMBANIL SIZE நமது விருப்பபடி வைத்து கொள்ளலாம் 
*எத்தனை பதிவு வேண்டும் என்பதையும்  மாற்றி கொள்ளலாம்
*நமது பதிவின் தலைப்புக்கு ஏற்றபடி புதிய படங்களை அதுவே மாற்றி கொள்கிறது .
* பதிவின் கீழ் மட்டும் வர வேண்டுமா ,முகப்பு பக்கம் முழுவதும் வர வேண்டுமா என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்
*புதிய பதிவுகள் NEW என்று அதுவே குறிப்பிட்டு காட்டுகிறது .


இத்தனை சிறப்பம்சங்கள் உள்ள புதிய RELATED WIDGET  யை உங்கள் பிளாக்கில் இணைக்கஇந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகுங்கள் .WIDGETS இல் ADD செய்யுங்கள்  உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி ..

எனது தளத்தில் உள்ள  இந்த WIDGET உங்கள் பார்வைக்கு கீழே ..

8 comments:

  1. இது நல்லாதான் இருக்கு

    ReplyDelete
  2. என் வலைப்பூவை தொடர்வதற்கு நன்றி , நீங்கள் என் சிறு கதையை படித்து இன்னும் ஓட்டு போடவில்லை எனில்,
    உடன் செய்க. ஏற்கனவே போட்டிருந்தால் ,என் நன்றிகள் பல. தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. இன்ட்லியில் ஒட்டு போடுவது எப்பிடி என்று நண்பரிடம் கேட்டு இருந்தீர்கள் ,அதைப் பற்றி எனது பதிவில் குறிப்பிட்டு போட்டிருந்தேன்


    இன்லியில் ஒட்டு போட இன்ட்லி ஒட்டுப்பட்டையில்
    இன்ட்லி என்ற வார்த்தை மீது கிளிக் செய்து உள்ளே
    சென்று லாக் இன் செய்து உள்ளே சென்று பிறகு
    லாக் அவுட் செய்து வெளியே வரவும் .
    அவ்வளவு தான் ஒட்டு சேர்ந்து விடும் .
    எண் மீது கிளிக் செய்ய வேண்டாம்

    ReplyDelete
  4. நம் மகளாய் இருக்குமோ அது ..//

    ஹா ஹா நல்ல கற்பனை

    ReplyDelete
  5. தமிழ் மணம் மூன்று

    ReplyDelete
  6. @வைரை சதிஷ்//நன்றி அன்பரே வருகைக்கும் கருத்துக்கும் ..

    ReplyDelete
  7. @m.r//இன்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது என்று நான் கேட்டதற்கு நண்பர் வைரை சதிஷ் நீங்கள் கூறியதை எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் .நன்றி அன்பரே விளக்கியமைக்கு !

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here