உங்கள் தளத்தில் வாசகர்கள் அதிக நேரம் இருக்க .. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, October 30, 2011

உங்கள் தளத்தில் வாசகர்கள் அதிக நேரம் இருக்க ..


நமது வலைதளத்திற்கு வரும் வாசகர்கள் ஒரு பதிவு படித்ததோடு சென்று விடாமல் இருக்க LINKWITHIN போன்ற    RELATED POSTS இணைத்திருப்போம் .இது அதற்க்கான பதிவு அல்ல .

உங்கள் தளத்திலிருந்து வேறு தளங்களுக்கு இணைப்பு கொடுக்கும் போது  வாசகர்கள் அந்த இணைப்பிலிருந்து வேறு தளங்களுக்கு சென்று நமது தளத்திற்கு திரும்பி வர முடியாமல் போய் விடும் .

இதை தவிர்க்க வேறு தளத்தின் இணைப்புகள் புது WINDOW இல் OPEN ஆக என்ன செய்வது என்று பார்ப்போம் புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக ..

இணைப்பு கொடுக்க புதிய பதிவர்கள் செய்வது<a href="http://www.example.com">TEXT HERE</a>


புதிய பக்கத்தில் (TAB )  OPEN ஆக 
 
<a href="http://www.example.com" target="blank">TEXT HERE</a>


target="blank" என்பதை மட்டும் இணைத்தால் போதும் உங்கள் தளத்தில் வாசகர்கள் தொடர்ந்து இருக்க செய்யலாம் புதிய WINDOW இல் OPEN ஆகும் உங்கள் வெளி இணைப்புகள் ..


13 comments:

 1. புதிய தகவல்; நன்றி அய்யா

  ReplyDelete
 2. நல்ல விஷயம் தான்.. நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 3. நல்ல தகவல்!நன்றி!

  ReplyDelete
 4. புதிய தகவல்...

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. @!* வேடந்தாங்கல் - கருன் *! //நன்றி அன்பரே வருகைக்கும் கருத்துக்கும் ..

  ReplyDelete
 6. @suryajeeva //நான் அய்யா இல்லை அன்பரே தம்பி என்றே அழைக்கலாம் அய்யா என்று அழைத்து வயது முதிர்ந்தவனாகி விட்டீர்களே !வயது 26 தான் ..

  ReplyDelete
 7. தமிழ்வாசி - Prakash ,"என் ராஜபாட்டை"- ராஜா,கோகுல் ,கவிதை வீதி... // சௌந்தர் //,வைரை சதிஷ் ,&
  முனைவர்.இரா.குணசீலன்//நன்றி அன்பர்களே ! வருகைக்கும் கருத்துக்கும் ..

  ReplyDelete
 8. nalla pathivu nanbara
  come to my blog www.suncnn.blogspot.com

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here