உங்கள் தளத்தில் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை சீர்படுத்த. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Wednesday, November 9, 2011

உங்கள் தளத்தில் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை சீர்படுத்த.


நமது பதிவுகளின் கீழ் திரட்டிகள் ஒழுங்கற்று இருந்தால் அதை ஒரே நேர்கோட்டில் எப்படி வர வைப்பது என்பது பற்றி இந்த பதிவு .புதிய மற்றும் 
அறியாத பதிவர்களுக்காக ..மேல் உள்ள திரட்டிகளின் ஓட்டுபட்டைகளை  மேல் உள்ள படி ஒரே நேர்கோட்டில்  பதிவு   பக்கத்தின்  கீழ்   மட்டும் வரவைக்க..
BLOGGER>>DASHBOARD>>EDIT HTML
செல்லவும் .EDIT HTML TICK செய்யவும்  .CTRL+F   மூலமாக 
<data:post.body/>
யை தேடி அதன்  கீழ் கீழே  உள்ளதை   PASTE செய்யவும்

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<table border='0'><tr><td><div>
<g:plusone expr:href='data:post.url' size='tall'/>
</div></td><td><script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'/> </td>
<td><script type='text/javascript'>

submit_url =&quot;<data:post.url/>&quot;

</script>

<script src='http://www.tamil10.com/buttons/button2.php' type='text/javascript'>

</script></td><td><script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/></td>
</tr></table></b:if>SAVE  செய்யவும்.

 நமது தளத்தின் அனைத்து பக்கங்களில்லும் முகப்பிலும் வரவைக்க மேல் உள்ள கோடிங்கில்

 <b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
மற்றும்


</b:if>

ஆகியவற்றை  நீக்கவும்GOOGLE + 1  ஓட்டுபட்டைக்கு
BLOGGER>>DASHBOARD>>EDIT HTML
செல்லவும் .EDIT HTML TICK செய்யவும்  .CTRL+F   மூலமாக </head> யை தேடி அதற்க்கு மேல் கீழ் உள்ளதை  COPY  செய்து        PASTE  செய்யவும் .SAVE செய்யவும்   

 <script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js">
{lang: 'en-US'}
</script>

மேலும்  உங்கள்  விருப்பமான திரட்டிகளின் ஒட்டுபட்டைகளை இணைக்க 
</tr> முன்பு கீழ் உள்ளதை தேவையான மாற்றங்கள் செய்து COPY செய்து  
PASTE   செய்யவும் 

<td> VOTE BUTTON CODE  </td>

UPDATE:

தமிழ்மணம்  ஒட்டுபட்டைகான CODE

 <!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar undefinedc)2008 tamilmaNam.NET -->
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>

<!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar undefinedc)2008 tamilmaNam.NET -->இனி  உங்கள் தளத்தில் ஓட்டு பட்டைகள்  அழகாக காட்சி தரும்11 comments:

 1. நன்றி... எனக்கும் இது தேவைப்படுகிறது... இப்போது செயல்படுத்த நேரமில்லை... வாரக்கடைசியில் சரி பண்ணிடனும்...

  ReplyDelete
 2. @துரைடேனியல்//நன்றி அன்பரே வருகைக்கும் கருத்துக்கும் ..

  ReplyDelete
 3. @ Philosophy Prabhakaran //பண்ணுங்க அன்பரே

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்//நன்றி அன்பரே

  ReplyDelete
 5. பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 6. இப்படியும் வைக்கலாமா? பயனுள்ள பதிவு நன்றி நண்பரே

  ReplyDelete
 7. இப்பதான் செயல்படுத்தினேன்... நன்றி...

  ReplyDelete
 8. நல்ல தகவல் நன்றி நண்பா

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here