கட்டணம் இல்லா சேவை - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, November 17, 2011

கட்டணம் இல்லா சேவை

கட்டணம் இல்லை..
மனிதர்கள் இல்லை...
சாலைகள்
கழுவி சுத்தமாக்க பட்டன
மழை !

13 comments:

 1. அருமை...

  சிறப்பான பதிவுகள் வரவேற்கப்படுகின்றன...

  ReplyDelete
 2. சிந்தனை சிறப்பு ...
  தரமான படைப்பாக்கம் ...

  ReplyDelete
 3. அழகுக் கவிதை..

  அருமை..

  ReplyDelete
 4. அட போட வைக்கிறது!

  ReplyDelete
 5. ஒருக்கா சென்னை பக்கம் வந்து பாருங்க... நீர்வழிச்சாலையை இங்கேயும் பார்க்கலாம்

  ReplyDelete
 6. யோவ் நாங்கெல்லாம் உசுரக்குடுத்து பக்கம் பக்கமா பதிவு போடுறோம்... நீ நாலே வரியில நச்சுன்னு முடிச்சுடுறியே... எப்படிய்யா...

  ReplyDelete
 7. @Cpede News//பதிந்து விட்டேன் அன்பரே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. என் ராஜபாட்டை"- ராஜா,அரசன் ,சம்பத் குமார் ,கோகுல்//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே

  ReplyDelete
 9. @suryajeeva//சென்னையில் குளம் போல அல்லவா தேங்கிவிடும் மழை.கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 10. @Philosophy Prabhakaran//நேற்று காலை மழையில் நடந்து சென்ற போது தோன்றிய கவிதை இது .கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 11. arumai thalaivare.... nadathungaal...
  - rishvan

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here