தீபாவளி தீபாவலி ஆகாமல் இருக்க.. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Wednesday, October 26, 2011

தீபாவளி தீபாவலி ஆகாமல் இருக்க..சிதறும்
மத்தாப்பின் கீற்றாய் 
சிதறட்டும் உங்கள் துன்பங்கள்..
இந்நாளில் ...


ஒருவன் 
அழிந்ததற்க்காய் 
மகிழ்கிறோம்  விழா எடுக்கிறோம் என்றால் 
அது தீபாவளி மட்டுமே !


காசை கரியாக்குவதாய்
வெடி வாங்குவதை சொல்லும் 
நபர்கள் அந்த பிள்ளைகள் 
வெடி வெடிக்கையில் உண்டான 
முக மலர்ச்சியை கண்டிருக்க 
மாட்டாரோ !

 தீபாவளி  தீபாவலி
ஆகாமல் கவனமாக 
வெடிப்போமே கவலைகள் கலைந்து 
மகிழ்வோமே இந்நாளில் .. 


வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள்  வாழ்த்துக்கள் ....


4 comments:

 1. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  ReplyDelete
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 4. தீபாவளி வலியில்லாமல் இருக்க,
  வாழ்த்துக்கள்.

  உண்மையா பொய்யா?

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here