நமது தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க .. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, December 23, 2012

நமது தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க ..


கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கிவிட்டது.நமது தளத்தில் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு . 

புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக .. 


  இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும்


முதலில் பிளாக்கர் சென்று

ப்ளாக்கரின் புதிய தோற்றத்தில் BLOGGER>>>LAYOUT>>>ADD A GADGET>>HTML JAVASCRIPT தேர்வு செய்யவும்
(பழைய தோற்றத்தில் DESIGN>>PAGE ELEMENTS>>ADD A GADGET 
செல்லவும் .அங்கு HTML JAVASCRIPT  தேர்வு செய்யவும்) .

பின்பு கீழே   உள்ள படங்களில் உங்களுக்கு பிடித்த படங்களின் IMAGE  URL  யை COPY செய்யவும்  (படங்களின் மீது RIGHT CLICK செய்து  COPY IMAGE LOCATION தேர்வு  செய்யவும் )


பின்பு பின்வரும் கோடிங்கில் IMAGE LINK 1 மற்றும்  IMAGE LINK 2 என்ற  இடங்களில்  அதனை   PASTE செய்யவும்  SAVE செய்யவும்  .

<div style='position: fixed; top: 0%; left: 0%;'/>
<a href="http://kavithaiprem.in/" target="_blank"><img alt="கிறிஸ்துமஸ்" title="கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் " src="IMAGE LINK 1></a>
</div>
<div style='position: fixed; top: 0%;right: 0%;'/>
<a href="http://kavithaiprem.in/" target="_blank"><img alt="கிறிஸ்துமஸ்"title="கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் "
 src="IMAGE LINK 2></a>
</div>Blog Tips
இனி  உங்கள்  தளத்தின்  இருபுறமும்   உங்களுக்கு  பிடித்த  கிறிஸ்துமஸ்  படங்கள் ,வாழ்த்துக்கள்  ஜொலிக்கும் .  

குறிப்பு :மேலே உள்ள படங்கள் 150 *100  அளவில் சுருக்கப்பட்டவை .உங்களுக்கு வேறு ஏதேனும் படங்களை இணைக்க விரும்பினால் 150 *100  அளவில் சுருக்கி இணைக்கவும்.உங்கள் தளத்திற்கு ஏற்றபடி இதன் அளவை மாற்றி கொள்ளவும் 1 comment:

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here