"SUNRISERS"-SUN குழுமத்தின் புதிய IPL அணியா? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Friday, December 21, 2012

"SUNRISERS"-SUN குழுமத்தின் புதிய IPL அணியா?


சன் குழுமம் கால் பதிக்காத துறைகளுள் கிரிக்கெட்டும் ஒன்று.தற்போது அதிலும் தனது முத்திரையை குறிக்க களம் இறங்கி விட்டது




  • பணம் கொழிக்கும் IPL இல் நீக்கப்பட்ட DECAN CHARGERS க்கு பதிலாக களம் இறங்கியிருப்பது தான் SUNRISERS IPL TEAM .இதற்கான பிரத்யேக லோகோ மற்றும் விளம்பரம் இப்போது சன் நெட்வொர்க்கில் வெளியாகி இருப்பதை காணலாம் 
  • சூரியனை வெறித்து பார்க்கும் கழுகு போன்று அதன் லோகோ உள்ளது 


  • வருடத்துக்கு 85.05 கோடி கொடுத்து 5 வருடங்களுக்கு வாங்கி இருக்கிரது 
  • பயிற்சியாளராக ஆஸ்திரேலியா வை சேர்ந்த TOM MOODY நியமிக்கபட்டு இருக்கிறார் 
  • ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷ்மன் MENTOR ஆக செயல்படுவர் 
SUNRISERS பற்றிய வீடியோ 


3 comments:

  1. அப்படியா....????

    இருக்கிற பணத்தை ஏதாவது ஒரு வகையில் செலவு செய்யனும் இல்லையா...? அரசாங்கத்திற்குக் கணக்குக் காட்ட வேண்டாமா...?

    (ஃபிரெண்ட்... உங்கள் வலையில் என்ன அது...? படிப்பதற்கு இடஞ்சலாக... இரு பக்கமும்.... மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.)

    ReplyDelete
  2. அருணா செல்வம் //நன்றி அன்பரே சுட்டி காட்டியமைக்கு !காதல் கவிதைகளை தேடி வருபவர்களுக்காக இணைப்பு கொடுத்திருந்தேன் அதில் ..

    ReplyDelete
  3. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here