ஸ்பைடர்மேனை காப்பாற்றிய ரஜினி - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Tuesday, December 11, 2012

ஸ்பைடர்மேனை காப்பாற்றிய ரஜினி


ரஜினி   தமிழ்கதாநாயக தோற்றத்தையே மாற்றி அமைத்தவர் .63 வது பிறந்த நாள் கொண்டாடும் ரஜினி பற்றி நெட்டில் உலவும் வீடியோ க்கள் பற்றி இந்த பதிவு .இது பற்றி  அவரிடம் கேட்டபோது  இன்றைய இளைய தலைமுறையினர் அபார படைபாற்றல்  மிக்கவர்கள் என கூறியதாக விகடன் தெரிவிக்கிறது


SPIDERMAN  ஐ காப்பாற்றும் ரஜினி 

 • விண்வெளியில் இருந்து வந்துள்ள புதிய உயிரியை அளிக்க SPIDERMAN  எவ்வளவோ முயன்றும் முடியாமல் ரஜினிக்கு போன் செய்கிறார் SPIDERMAN .
 • ரஜினி எரிமலையின்  மேல் நின்று கொண்டு புகை பிடித்து கொண்டிருக்கிறார் .SPIDERMAN  போன்  கண்டதும் அங்கு செல்லும் ரஜினி ராக்கெட்  கொண்டு அந்த உயிரியை ராக்கெட்டில் அடைத்து விண்வெளிக்கே திருப்பி அனுப்பி உலகை காக்கிறார் .இதான் இந்த வீடியோவின் கதை  பாருங்கள்  ரசியுங்கள் BADLUCK  ரஜினிக்கு இல்லை 

 • இது IDBI  வங்கிக்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம்..ரஜினி தங்கச்சி கல்யாணம் ,அம்மா கண் ஆபரேசனுக்காக  உண்டியலில் பணம் போடுகிறார் 
 • அப்போது வந்த வில்லன் பணத்தை பறித்து கொண்டு ஓடுகிறான் காரில் துரத்தி செல்லும் ரஜினி NOPARKING  முன்பு வந்து PARK  செய்கிறார் NOPARKING  இல் உள்ள NO  வை கண்களால் அளித்து விட்டு ..
 • வில்லன் கோலி  குண்டு விளையாட  அழைக்கிறான் .ரஜினி வீசிய கோலி  குண்டு வானில் உள்ள கிரகங்களில்  எல்லாம் மோதி இறுதியில்  வில்லனின்  கோலி  குண்டை பதம் பார்க்கிறது .
 • வில்லன்  துப்பாகியால் சுடுகிறான் .குண்டு  ரஜினியின் ஒரு  காது வழியாக நுழைந்து  இன்னொரு காது வழியாக வெளி வந்து வில்லனை கொல்கிறது  .இது தான் இந்த வீடியோவின் கதை கண்டிப்பாக பாருங்கள் மனம் வீட்டு சிரிக்கலாம் புலியை காப்பாற்றும் ரஜினி :
காட்டில் வீரப்பன் புலியை துப்பாக்கி கொண்டு சுடுகிறார்  அப்போது அங்கு வரும் ரஜினி தோட்டாவை PARLE -G BISCUT  கொண்டு பிளந்து புலியை காப்பாற்றுகிறார் .
இன்னும் பல வீடியோக்கள் YOUTUBE  இல் கொட்டி கிடைக்கிறது பார்த்து ரசியுங்கள்

உங்கள் பார்வைக்கு :

1 comment:

 1. வித்தியாசமான கார்ட்டூன்.

  நான் இதுவரையில் தமிழில் கார்ட்டூனே பார்த்ததில்லை. பகிர்விற்கு நன்றி பாஸ்.

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here