ஆங்கில பத்திரிகைகளில் உங்கள் தளம்.... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Wednesday, December 19, 2012

ஆங்கில பத்திரிகைகளில் உங்கள் தளம்....


ஆங்கில பத்திரிகையில் எனது தளத்தை பற்றி செய்தியுடன் எனது படமும் ..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்கியதற்காக ரூபாய் நோட்டில் எனது படம் 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

FBI AGENT ஆக இருந்த போது..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இறுதியாக ஒபாமா பாராட்டி விருது அளிக்கிறார் உங்கள் தளமும்  ஆங்கில பத்திரிகைகளில் வர வேண்டுமா ? ஒன்றும் செய்ய தேவை இல்லை..இந்த தளத்திற்கு  செல்லுங்கள்.உங்களுக்கு பிடித்த டிசைன் இல் உங்கள் போட்டோவை ஏற்றி நமது கனவுகளை எல்லாம் நனவாக்குங்கள் .
நமது முயற்சி இருந்தால் இவை எல்லாம் நிஜமாக கூட வாய்ப்பு உண்டு .முயற்சிப்போம் அன்பர்களே !

WINDOWS 8 பற்றி அறிய ஆவலா! கீழே கிளிக்குங்கள் 


3 comments:

  1. அண்ணேன் நீங்க ஒரு விலேஜ் விஞ்ஞானி ணே

    ReplyDelete
  2. @Harry Rushanth//சரிங்ணா

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here