விஸ்வரூபம் -கலக்கல் படங்கள் (VISWAROOPAM STILLS) - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, June 10, 2012

விஸ்வரூபம் -கலக்கல் படங்கள் (VISWAROOPAM STILLS)

சமீபத்தில் ஒரு ட்வீட் படித்தேன் "கமல் தன்  படங்களில் தான் தெரியக் கூடாது என்பதற்காக நடிக்கிறார்.  ரஜினி தான் ரஜினியாக தெரிவதற்காக நடிக்கிறார் "என்று !நான் ஒரு ரஜினி ரசிகன் என்ற போதிலும் என்னால் இதை ஏற்று கொள்ள முடிகிறது

 சமீபத்தில் கமல் நடித்து இயக்கி தயாரித்து வரும்  விஸ்வரூபம் படத்தின் ஸ்டில் கள் வெளியிடப்பட்டன .இரு விதமான தோற்றங்களில் கமல் இருக்கும் புகைப்படங்கள் கீழே!

ஆன்ட்ரியாவுடன்  கமல் புது தோற்றத்தில் ..
VISWAROOPAM PHOTOS,KAMAL ,ANTRIA


 கமலின் மற்றொரு தோற்றம்
VISWAROOPAM,KAMAL

 பெண்ணின் நளினத்துடன் கமல் ஆன்ட்ரியாவுடன் ..

VISHWAROOPAM,KAMAL,ANTRIA  

இந்த புன்னகைக்கு என்ன அர்த்தமோ!

VISWAROOPAM,KAMAL

 இளமையான தோற்றத்தில் கமல்

VISWAROOPAM STILLS,PHOTOS,KAMAL
                                                                                                                           
                                                                                                                          படங்கள் :GOOGLE

உங்கள் பார்வைக்கு :10 comments:

 1. என்னா...height ஆண்ட்ரியா ஜி.?

  ReplyDelete
 2. கமல் சார்
  படம் ஆச்சே கண்டிப்பா பாக்கணும் (தியட்டரில்)

  ReplyDelete
 3. கமல் படங்கள் என்றுமே ரசிக்கத்தக்கவைதான்.

  ReplyDelete
 4. உலகநாயகன்,உண்மையில்!

  ReplyDelete
 5. மிகவே எதிர்பார்புடன்....நன்றி பகிர்விற்கு

  ReplyDelete
 6. @வரலாற்று சுவடுகள் /ம்ம் பயங்கர உயரம் தான்

  ReplyDelete
 7. @செய்தாலி //கண்டிப்பாக வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. @விச்சு//உண்மை தான் அன்பரே

  ReplyDelete
 9. @Athisaya,சென்னை பித்தன் &திண்டுக்கல் தனபாலன் //வருகைக்கு நன்றி

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here