திரட்டிகளுக்கான இலவச TOOLBAR VERSION 2 - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, June 23, 2012

திரட்டிகளுக்கான இலவச TOOLBAR VERSION 2

  •  பதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமான காரியம் தான் .அதனை போக்க ALEXA  TOOLBAR  CREATOR மூலமாக TOOLBAR ஒன்றை கடந்த ஜனவரியில் உருவாக்கினேன்
  • தற்போது அந்த TOOLBAR  இன் புதிய பதிப்பை புதிய தோற்றத்துடன் புதிய வசதிகள் சிலவற்றை   இணைத்து வெளியிடுகிறேன் .தேவையான அன்பர்கள் தங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம் .
குறிப்பு :ஏற்கனவே இந்தTOOLBAR ஐ நிறுவியுள்ள அன்பர்கள் ஒருமுறை உங்கள் ப்ரௌசெரை CLOSE செய்து  திரும்ப OPEN  செய்தால் போதுமானது  .இந்த புதிய வசதிகள் உங்கள் TOOLBAR இல் இணைந்து விடும்.
  •  INTERNET EXPLORER FIREBOX  ,மற்றும் GOOGLE CHROME ப்ரௌசெர் களுக்கு  ஏற்றது. முந்தைய பதிப்பில் CHROME BROWSER சேர்க்க பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது
  • YOUTUBE ,
  • ONLINE இல் போட்டோக்களை EDIT செய்ய உதவும் போட்டோஷாப் தளமான PIXLR  மற்றும்
  • புதிய தமிழ் திரட்டியான TAMIL DAILY LIB ஆகியவை புதிதாக இணைக்க பட்டுள்ளன 
TOOLBAR-ன் சிறப்பு அம்சங்கள் 

TOOL BAR

  • ஏகப்பட்ட திரட்டிகளின் ஒட்டுபட்டைகளை  இணைத்துள்ள அன்பர்களின் தளங்கள்  லோட் ஆக  அதிக நேரம் எடுக்கும் .அதை தடுக்க  இந்த டூல்பாரை நிறுவலாம் .இதன் உதவியுடன் அனைத்து திரட்டிகளிலும்  தங்கள் பதிவை எளிதில் இணைக்கலாம்
  • பதிவர்களுக்கு  மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில்  FACEBOOK ,TWITTER,GOOGLE + போன்ற சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.
  • தமிழில்  டைப் செய்ய உதவும் GOOGLE TRANSLATE இணைப்பு தரப்பட்டுள்ளது 

    • நமது  தளத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் ALEXA தளமும் இணைக்கப்பட்டுள்ளது
    • கணினியில் நிறுவிய உடன் உங்கள் கணினியை RESTART செய்தால் TOOLBAR உங்கள் கணினியில்இணைந்திருக்கும்
    இதனை  உங்கள் கணினியில் நிறுவ கீழே கிளிக்குங்கள்

    Get our toolbar!

    உங்கள் பார்வைக்கு :



    6 comments:

    1. நல்ல தகவல் நண்பா., பகிர்வுக்கு நன்றி.!

      ReplyDelete
    2. பயனுள்ள டூல் பார் பகிர்ந்தமைக்கு நன்றி

      ReplyDelete
    3. @ வரலாற்று சுவடுகள்//தொடர் வருகைக்கு நன்றி அன்பரே

      ReplyDelete
    4. @ stalin wesley, Hsilli, &திண்டுக்கல் தனபாலன் //வருகைக்கு நன்றி அன்பரே

      ReplyDelete

    இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

    Post Top Ad

    Responsive Ads Here