Friday, May 26, 2017

காலா - கரிகாலன் -முதல் பார்வை

இயக்குனர் சங்கரின் 2.0 எந்திரன் பட எதிர்பார்ப்பை  மிஞ்சி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் காலா -கரிகாலன் இது தான் தலைவரின் அடுத்தபட தலைப்பு .தலைப்பு வெளியானதில் இருந்தே TRENDING இல் இருந்தது சமூக தளங்களில் .. தனுஷின் தயாரிப்பு ரஞ்சித் இயக்கம் போன்றவற்றால் எதிர்பார்ப்பு...