Saturday, April 28, 2012

புதுமையான RELATED POSTS WIDGET

LINKWITHIN- RELATED POSTS விட்கேட் க்கு மாற்றாக புதிய அழகிய நமது தளத்திற்கு ஏற்றபடி புதிய விட்கேட் உள்ளது  இணைக்கும்  முறை :முதலில்இந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகுங்கள் .SITES -ADD கிளிக் செய்து உங்கள் தளத்தை இணையுங்கள் பின்னர் அங்கு இருக்கும் widget  என்ற இடத்தில் add ...

Monday, April 23, 2012

பதிவர்களுக்கு தேவையான TOOLBAR

 பதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமான காரியம் தான் .அதனை போக்க ALEXA  TOOLBAR  CREATOR மூலமாக TOOLBAR ஒன்றை கடந்த ஜனவரியில் உருவாக்கினேன்.( பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக )தற்போது அந்த TOOLBAR  இல் சில புதிய வசதிகளை தமிழில் டைப் செய்ய உதவும்...

Friday, April 20, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி-OK OK

நீண்ட நாட்களுக்கு பிறகு நக்கலும் நையாண்டியும் நகைச்சுவை ததும்ப ஓர் படம்.கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன் .கதை காவல் துறை அதிகாரி மகளை கைபிடிக்க நாயகன் நடத்தும் போராட்டம் தான் கதை .பல தமிழ் படங்களின் கதை தான் ஆனாலும் சந்தானத்தின் நகைச்சுவை சரவெடிகளால் ரசிக்க முடிகிறது .சந்தானம்...

Tuesday, April 17, 2012

தமிழ்--கையெழுத்து நம் பதிவுகளின் முடிவில் வர வைக்க !

பல  தளங்களில் பதிவுகளின் முடிவில் பதிவிட்டவரின் கையெழுத்து  இடம் பெற்றிருப்பதை கண்டு இருப்பீர்கள்.அதற்கு பல ஆங்கில தளங்கள் இருக்கின்றன .ஆனால் அவை ஒன்றில் கூட தமிழ் மொழியை தனது கையெழுத்து உருவாக்கியில் இணைக்க வில்லை.டைப் செய்தால் கட்டம் கட்டமாக வரும் .இதனை போக்க நாம் எளிதாக தமிழில் நம் கையெழுத்தை...

Sunday, April 15, 2012

என்னை கவர்ந்த படங்கள்

இணையத்தில் உலா வருகையில் என்னை கவர்ந்த புகைப்படங்களை சேமித்து வைத்து கொள்வேன் .அவற்றில் சில இப்பதிவில் ...என்ன வாழ்க்கைடா இது ?வானத்துக்கு போக இப்படி ஒரு படி வைத்தால் !மரங்கள் மின்கம்பங்கள் ஆனால் !சாலையை போர்வையாக்கி இழுத்து செல்லும் நபர் யாரோ...

Wednesday, April 4, 2012

IPL -5 ஆரம்பம் -ஹாட்ரிக் அடிக்குமா சென்னை?

IPL-5 இன்னும் சற்று நேரத்தில்(APRIL 4,2012, 8 PM)தொடங்க விருக்கிறது .கடந்த 2 முறை கோப்பையை வென்ற சென்னை இம்முறையும் வென்று ஹாட்ரிக் அடிக்குமா ? மே 27  அன்று தெரிந்து விடும் யாருக்கு கோப்பை என்று ?சினிமா நட்சத்திரங்கள் புடை சூழ நேற்று  ஆரம்பமான IPL தொடக்க விழாவே சொல்லியது இந்த IPL எத்தனை பிரம்மாண்டம்...

Monday, April 2, 2012

SUPER SINGER- JUNIOR-3 -முட்டாளாக்கிய விஜய் டிவி

கடந்த வாரம் முழுவதும் VIJAY TV இன்  SUPER SINGER TRAILER இல் புஷ்பவனம் குப்புசாமியும் மனோ வும் சண்டை இடும் காட்சியை காட்டி நேற்றைய நிகழ்ச்சியின் டி ஆர் பி எகிற வைக்க செய்ததற்கு  பலன் கிட்டியது போலும்.நடந்தது என்ன ?இந்த வார  குழந்தைகள் பாடிய பாடல்கள் சரியில்லை என புஷ்பவனம் சொல்ல எப்படி...