நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, July 22, 2012

நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS

SIIMA AWARDS
 SIIMA விருது- (South Indian International Movie Awards ) தெலுங்கு ,தமிழ் ,கன்னடம் மற்றும் மலையாளம் படங்களுக்கு  வழங்க படுகிறது.துபாயில் நடைபெற்ற விழாவில் தனுஷ் -சிம்பு அடித்த கூத்து தான் விழாவின் ஹைலைட்.
சன் டிவியில் இன்று ஒளிபரப்ப பட்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து ..
 •  பொதுவாக ரஜினி- கமல், அஜித்- விஜய் போல தனுஷ் சிம்பு க்கு இடியே போட்டி காணப்படுகிறது .தங்களது படங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி  வசனங்கள்  வைப்பதை பார்த்திருக்கலாம்.ஆனால் இவ்விழாவில் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து நண்பர்கள் போல் காட்டி கொண்டனர்
 • சிம்புவுக்கு விருது இல்லை என்றாலும் அவர் நடித்த வானம் படத்தில் நடித்த  சந்தானம்  சிறந்த நகைச்சுவை நாயகன் விருது பெற்றார் 
 • சிம்பு தனுஷ் ஒன்றாக பாடி அசத்தினர்.நாங்கள் எதிரிகள் போல சூழல் இருக்கிறது .ஆனால் நாங்கள் எதிரிகள் தான் படத்தில்! நேரில் அல்ல என்றார் தனுஷ்
SIIMA AWARDS
 • சிறந்த படமாக கோ வும், சிறந்த நடிகராக தனுஷ், சிறந்த நடிகையாக அசின் தேர்ந்தெடுக்கபட்டனர் .
 •  சிறந்த பின்னணி பாடகராக தனுஷ்( ?) ஓட ஓட பாடலுக்காக பெற்றார் மேலும் சில குறிப்பிடத்தக்க விருதுகள் கீழே
 
SIIMA AWARDS: 2011 WINNERS
 
-                        G.V.Prakash / Aadukalam
-      Chinmayi / Song - Sara Sara, Movie - Vaagaisoodva
-          Dhanush / Song - Voda Voda, Movie - MayakkamEnna
-                                Santhanam / Vaanam
-                                    Asin / Kavalan
-       Richa Gangopadhyay / Mayakkam Enna
-                                      Dhanush / Aadukalam
-       Vikram / Deiva Thirumagal
-                                  Vetrimaran / Aadukalam
-                                         Ko -Elred Kumar, Jayaraman / RS Infotainment

உங்கள் பார்வைக்கு : 

 

6 comments:

 1. அவர்களுக்கு எந்த மேடையானாலும்
  நடிக்க வந்திடும்ன்னு நினைக்கிறேன் நண்பா.

  ReplyDelete
 2. இப்படி தான் பேச வேண்டும் அல்லது இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று இருவரும் பணம் வாங்கிய பின்... அது போல் செய்யவில்லை என்றால் எப்படி...?
  SIIMA AWARDS: 2011 WINNERS - நல்ல தொகுப்பு... நன்றி நண்பா...
  (த.ம. 3)

  ReplyDelete
 3. நானும் கொஞ்சம் பார்த்தேன் அன்பரே ..
  அப்புறம் செம போர் வேறு மாற்றிவிட்டேன் ..

  ReplyDelete
 4. I don't like these shows..sheer waste of time Prem...

  ReplyDelete
 5. Agree with " Revery" waste of time....
  இவர்களுக்கு வேலை இல்லை நண்பா... இது ஒரு publicity உத்தி அவ்வளோதான். இங்கே வந்து பார்த்து கருத்து சொல்லுங்க நண்பரே....
  http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html
  " தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " - திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here