
மத சார்பற்ற மாநிலம் தேடி போவேன் தமிழகம் இல்லை என்றால் என்ற கமலின் பேட்டி கண்ட போது அவரது ரசிகர்கள் இல்லாதவர்களும் வருத்தபடுவார்கள் என நினைக்கிறேன் .இந்த விஷயம் பற்றி இணையத்தில் தேடிய போது TWITEER இல் இந்த பக்கத்தில் ஒரு கூட்டமே கும்மி அடித்து கொண்டு இருப்பதை கண்டேன்...