"சூது கவ்வியதா" ஸ்ரீசாந்த் ? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Friday, May 17, 2013

"சூது கவ்வியதா" ஸ்ரீசாந்த் ?


இறுதி ஓவர்
என்ன நடக்கும்
தேவை 20 ரன்
இருப்பதோ ஆறு பந்துகள்கடைசி பந்து வரை
பரபரப்பு

நகம் கடித்து
இருக்கை  நுனியில் வந்து
உற்சாகமாய்
நம் வேலை விட்டு
தொலை காட்சி முன்
அமர்ந்தால்!
தோல்வி அடைந்த   அணி
வீரர்கள் செய்தது
மேட்ச் பிக்சிங்
என்று தெரிய வந்தால்?

 நம்மை
முட்டாள் அல்லவா
ஆக்குகிறார்கள்
இவர்கள் !
பெர்னாட்சா கூற்று
சரி தானோ !


ஹர்பஜனுடன் ஆக்ரோஷம்
களத்தில் ஆக்ரோசம்
எல்லாமே நடிப்பா-இல்லை
அதுவும் சூதா
ஸ்ரீசாந்த்

செய்தி :ஸ்பாட்  பிக்சிங் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீஷாந்த் உட்பட 3 பேர் கைது

3 comments:

 1. எல்லாம் திருட்டு பயலுக பாஸ் ஒட்டு போட்டாச்சு

  ReplyDelete
 2. எல்லாம் பணம் செய்யும் மாயம்...

  ReplyDelete
 3. I will reserve my judgement until he is proven guilty - in the court of law. இந்தியாவில் கொலைகள் செய்தவர்கள் எல்லாம் நிரபராதிகள் என்று கோர்ட்டு விடுதலை செய்திருக்கிறது. அவர்களையும் நாம் குற்றமற்றவர் என்று ஒத்துக்கொள்கிறோம்---கோர்ட்டுகள் சொன்னதினால்.

  போலீஸ் அவர்கள் மீது பொய் கேசு போட்டது என்று ஒத்துக் கொள்கிறோம்! (இந்தியாவில் மட்டும் தான் பொய் கேசு போட்ட போலீசுக்கு தண்டனை கிடையாது...!)

  இதுவும் அப்படி நடக்கலாம்; தீர்ப்புகள் எல்லாம் ஆளைப் பொருத்துதான் ...!

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here