Sunday, June 25, 2017

யார் அந்த 14 பிரபலங்கள் -BIG BOSS ஓர் அலசல்

ஹிந்தியில் ஹிட்டடித்த ஓர் நிகழ்சியை தமிழ் படுத்துவது எளிதான காரியம் அல்ல அதை எளிதாக்கி இருக்கிறது விஜய்டிவி .உலக நாயகனை பிடித்து போட்டதில் வெற்றி கண்ட  விஜய் டிவி நிகழ்ச்சியில் வெற்றி கண்டதா ?பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்  ! யார் அந்த 14 பிரபலங்கள்  மாநகரம் ஸ்ரீ  , அனுயா...