ஸ்ருதி ஹாசன் CCL-நட்சத்திர கிரிக்கெட் இல் ,... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, February 9, 2013

ஸ்ருதி ஹாசன் CCL-நட்சத்திர கிரிக்கெட் இல் ,...


CELEBRITY  CRICKET  LEAGUE -3 எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி உள்ளது .முந்தைய சீசனில் கோப்பை வென்ற தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் சென்னை ரைநோஸ் இந்த முறையும் கோப்பை வெல்லுமா எனபது  ரசிகர்களின் ஆர்வம் .CCL  அணிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் இந்த பதிவில் ...


  • மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த சென்னை ரைநோசும் கலந்து கொள்கிறது .
  • சென்னை அணிக்கு CAPTAIN  ஆக விஷால்யும்  துணை கேப்டன் ஆக விக்ராந்தும் உள்ளனர் மேலும் அணியில் உள்ளவர்கள் விவரம் கீழே 


  • BRAND  AMBASSIDOR  ஆக சுருதி ஹாசன் நியமிக்க பட்டு இருக்கிறார் '
  • ராஜா பத்மநாபன் பயிற்சியாளராக நியமிக்க பட்டு இருக்கிறார்
  • சென்னை அணியின் ஓனர் கங்க பிரசாத் 
  • டீம் மேனேஜர் ரமேஷ் ஸ்ரீநிவாசன் 
  • திரை உலகம் என்பதற்கு  ஏற்றால் போல் CCL -3 காலேண்டேர்களையும் வெளியிட்டு உள்ளது .சார்மி,ஸ்ரேயா ப்ரியாமணி மற்றும் பலர் பிகினி உடைகளில் காலேண்டரை அலங்கரித்து உள்ளனர் 
  • இன்றைய போட்டியில் சென்னை அணியை போஜ்புரி அணி வென்றது .முதலில் ஆடிய சென்னை 187-3 ரன்கள் எடுத்தது ,விஷ்ணு 96 ரன்களையும் ,விக்ராந்த் 40 ரன்களும் .எடுத்தனர் இருப்பினும் பின்னர் ஆடிய போஜ்புரி 190-5 எடுத்து வெற்றி பெற்றது 


No comments:

Post a Comment

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here