4 3 2 1 - விஜய் டிவி இது தான் ! - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, February 10, 2013

4 3 2 1 - விஜய் டிவி இது தான் !

vijay tv

என்ன என்ன 4321 என்ன? புள்ளி ராஜா கணக்கில் வேறு ஒன்றா  என எண்ணி கொண்டு இருந்த போது விஜய் டிவி அது என்ன என்பதை அறிவித்து விட்டதுகடந்த இரண்டு நாட்களாக விஜய் டிவியை பார்ப்பவர்களுக்கு தெரிந்து இருக்கும் .4321 என்று ஒரு விளம்பரம் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது .அது ஏன்னவென்று இப்போது சொல்லி விட் டார்கள்

4321 இது தான் 

4 -OPTIONS

3 -LIFELINE

2  -நபர்கள்

1 -கோடி

  • வேற ஒன்றும் இல்லை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி  -2 க்கான விளம்பரம் தான் இது 
  • சூர்யாவை தூக்கி விட்டு பிரகாஷ்ராஜ் போட்டு ஆரம்பித்து உள்ளனர் 
  • சூர்யா அளவுக்கு பிரகாஷ்ராஜ் எடுபடுவாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும் 

1 comment:

  1. ம்ம்... பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா!

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here