கமல் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஓர் பார்வை - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, April 11, 2013

கமல் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஓர் பார்வை


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -2 ஆரம்பித்து சில  வாரங்களுக்குள் கமலை அழைத்து இருப்பதே அந்த நிகழ்ச்சி எப்படி போய் கொண்டு இருக்கிறது என சொல்லி விடும் . கடந்த ஒரு வாரமாக விளம்பரபடுத்தி நிகழ்ச்சியை பார்க்க வைத்து ஒரு வழியாக இன்று கமல்  நிகழ்ச்சியை  போட்டனர் .


பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி எப்போது போடுவார்கள்  எப்படி கண்டுபிடிப்பது ?(ஒரு G .Kக்காக )
 • பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் பெரும்பாலும் அந்த வார  கடைசி நாளாக தான்  இருக்கும் .
 • மற்றும் ஒரு வழி சரியான நாளை  கண்டுபிடிக்க விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் போட்டிக்கும் சட்டையை பாருங்கள் .அந்த சட்டையை பிரகாஷ் ராஜ் என்று போடுகிறார்? என்று பாருங்கள். அன்று தான் அந்த சிறப்பு நிகழ்ச்சி ( நிகழ்ச்சி தொடக்கத்தை மட்டும் சட்டையை மட்டும் பார்த்தால் போதுமே )
நிகழ்ச்சியின் சிறப்புகள் :
 • விஸ்வரூபத்தில் பார்த்த கமலா இவர் என்று சொல்லும் அளவுக்கு  மெலிந்து தாடியுடன் வந்து இருந்தார் கமல் 
 • இந்த நிகழ்ச்சியின்   மூலம் கிடைக்கும்  பணம் "பெற்றால் தான்  பிள்ளையா "என்ற TRUST -(HIV + குழந்தைகள் கொண்டது  ) மற்றும் CANCER ஆல் கைவிடப்பட்டவர்களுக்கான  அமைப்புக்கு சேரும் என தெரிவிக்கப்பட்டது 
போட்டியில்  கமலிடம் கேட்கப்பட்ட  கேள்விகளில்  இருந்து பெறப்பட்ட தகவல்கள்  
 • மெட்ராஸ் பாசையில் பேமானி என்பதன்  பொருள் என்ன ?
A )முட்டாள் B )பேராசை காரன் C)நேர்மையற்றவன்

இதற்கான பதில் நேர்மையற்றவன் -இது ஒரு உருது மொழி சொல் பேமானி -பே +இமானி
 • கஸ்மாலம் -இது ஒரு சான்ஸ்கிரிட் சொல் .இதன் பொருள் குப்பை 
 • ஜல்லி கட்டு என்பதன் தமிழ் சொல் ஏறு தழுவதல் 
இந்த  நிகழ்ச்சி  நாளையும் தொடர்கிறது கமலின் COMPANION கெளதமி உடன்
பார்க்க காத்து  இருங்கள் . தொடர்புடைய பதிவுகள்  சில

6 comments:

 1. எப்படியோ விஜய் டிவிக்கும் நன்றாக காசு அள்ள தெரிந்துள்ளது...

  ReplyDelete
 2. சரி கமல்தான் இப்போதைக்கு சும்மா இருக்கார் போல் இல்லை எதற்க்கோ முன்னோட்டம்

  ReplyDelete
 3. சென்னைத் தமிழில் இவ்வளவு இருக்கா வியந்தேன்.. ஆனால் பிரகாச் ராஜின் போலிச் சிரிப்பு கடுப்பைக் கிளப்புது ..

  ReplyDelete
 4. @ இக்பால் செல்வன் //உண்மை தான் அந்த சிரிப்பு கூட வில்ல சிரிப்பு போல அல்லவா உள்ளது

  ReplyDelete
 5. @திண்டுக்கல் தனபாலன் //நன்றாகவே!

  விஜய் காட்டில் மழை தான்

  ReplyDelete
 6. @poovizi//அந்த நிகழ்ச்சியின் TRP சீர் கெட்ட இந்த ஏற்பாடு அன்பரே

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here