சிவகார்த்திகேயனின் "பெண்கள் படும் பாடு" .. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Wednesday, April 24, 2013

சிவகார்த்திகேயனின் "பெண்கள் படும் பாடு" ..FACEBOOK இல் உலா   வரும் போது  கண்ணில் பட்டது தான் தொகுப்பாளர் /நடிகர் சிவகார்த்திகேயன் FACEBOOK PAGE .FACEBOOK இல் ஆண்கள் படும் பாடு பற்றி அவர் அளித்துள்ள STATUS எவ்வளவு உண்மை .கீழே படியுங்கள் டேய் டேய் டேய் இது ரொம்ப ஓவர் டா.

பொண்ணுங்க facebookல என்ன status

போட்டாலும் விழுந்தடிச்சு ஓடிப்போய்

மொத ஆளா like போட்டீங்க.....
சரி தம்பிங்களா . அது உங்க

கருத்து சுதந்திரம் பொறுத்துக்கிட்டோம்.

இன்னைக்கு ஒரு பொண்ணு 'good
morning'னு status போட்டிருக்கு.
78 பேர் like போட்டுருக்கீங்க.....
தம்பிங்களா , உங்க கடமை உணர்ச்சிய
பாராட்டுறேன்.!!

'same to u' னு 43 பேர் comment
பண்ணி வழிஞ்சிருக்கீங்க.
'அறியாப் புள்ளளைங்க தெரியாம
செய்றானுங்கனு பொருத்துக்கிறோம் டா.!!

அதுல ஒருத்தன், அந்த பொண்ணோட 'good
morning' messageஐ யே share
பண்ணி இருக்கானே !!

அத தான் டா என்னால தாங்கவே முடியல .
தாங்கவே முடியல.
எதுக்குடா share பண்ண ? நீயே good morning சொல்லி இருக்கலாம்ல ?
டேய் , யாரு டா நீ ? யாரு நீ ?

பய எந்த ஊருனு தெரியல. சிவகார்த்திகேயனின் FACEBOOK பக்கத்தை தொடர கீழே கிளிக்குங்கள்  


 SivaKarthikeyan


உங்கள் பார்வைக்கு :3 comments:

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here