Saturday, March 19, 2011

தமிழ் எழுத்துக்களை/வலை தளங்களை செல்போனில் படிக்க !

**தமிழ் வலை தளங்கள் /தமிழ் எழுத்துகள் நோக்கியா வின் touch screen mobile மற்றும் nokia வின் வேறு சில மாடல்களில்படிக்க முடிவதில்லை .கட்டம் கட்டமாக எழுத்துக்கள் தோன்றும் இதை தீர்பதற்கான வழி இது **முதலில் இங்கு சென்று உங்கள் மொபைலுக்கு ஏற்ற operamini browser ஐ downloadசெய்து கொள்ளுங்கள் (not operamobile...