புதிய RELATED POSTS விட்கேட் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, December 17, 2011

புதிய RELATED POSTS விட்கேட்

 
LINKWITHIN RELATED POSTS விட்கேட் க்கு மாற்றாக புதிய அழகிய நமது தளத்திற்கு ஏற்றபடி புதிய விட்கேட் உள்ளது WWW.GET2.LEEP.COM இதனை வழங்குகிறது
  
இணைக்கும்  முறை :
*முதலில்இந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகுங்கள் .
*பின்னர் அங்கு இருக்கும் widget  என்ற இடத்தில் add  தேர்வு செய்யுங்கள் 
.உங்களுக்கு கீழே உள்ளதை போன்ற SCREEN வரும் 
*அதில் WIDGET SIZE எத்தனை படங்கள் வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள் 

*IMAGE SIZE என்ற இடத்தில் DRAG செய்து உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற THUMBANIL SIZE வைத்து கொள்ளலாம் 
*OPEN IN A NEW WINDOW CLICK செய்து  GENERATE கொடுத்தால் SHOW ADVANCED OPTIONS என்று வரும் .அதை கிளிக் செய்து ROTAION TYPE என்ற இடத்தில் CURRENT SITE POSTS தேர்வு செய்தால் தங்களுடைய தற்போதைய பதிவுகளை மட்டும் காட்டும் .
*ALL MY POSTS தேர்வு செய்தால் தங்களுடைய அனைத்து பதிவுகளையும்  காட்டும்.உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்

*பின்பு APPLY செய்யவும் PREVIEW பார்த்து கொள்ளுங்கள்.
*பின்பு வலது புறத்தில் உள்ள WIDGET CODE இல்  BLOGGER தேர்வு செய்து உங்கள் தளத்தில் இதனை இணைத்து கொள்ளுங்கள்


இதன் சிறப்பம்சங்கள்  

*THUMBANIL SIZE நமது விருப்பபடி வைத்து கொள்ளலாம்
*எத்தனை பதிவு வேண்டும் என்பதையும்  மாற்றி கொள்ளலாம்
*நமது பதிவின் தலைப்புக்கு ஏற்றபடி புதிய படங்களை அதுவே மாற்றி கொள்கிறது .
* பதிவின் கீழ் மட்டும் வர வேண்டுமா ,முகப்பு பக்கம் முழுவதும் வர வேண்டுமா என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்
*புதிய பதிவுகள் NEW என்று அதுவே குறிப்பிட்டு காட்டுகிறது 1 comment:

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here