டொமைன் மாற்றம் நன்மைகள் தீமைகள் ஓர் அலசல் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, December 18, 2011

டொமைன் மாற்றம் நன்மைகள் தீமைகள் ஓர் அலசல்

இன்று பதிவர்கள் பலரும் சொந்த டொமைனுக்கு மாறி வருகின்றனர் .நானும் மாறி  இருக்கிறேன் .இதன் காரணமாக ஏற்படும்  நன்மைகள் தீமைகள் இங்கே!


நன்மைகள் 

*GOOGLE ADSENSE தனி டொமைனுக்கு மாறினால் எளிதில் கிடைப்பதாக கூறப்படுகிறது .

*பிளாக்கர் தளத்தின் DASHBOARD மூலமாகவே தொடர்ந்து நமது பதிவுகளை இடலாம்

*தனி டொமைன் வாங்குவதால் பதிவுலகத்தில் இல்லாத பிற நண்பர்கள் ,அலுவலுக அன்பர்களுக்கு உங்கள் தளத்தின் முகவரியை சுருங்க கூறலாம் .

www.kavithaiprem.blogspot.com என்று சொல்வதற்கும்  www.kavithaiprem.in/ என்று சொல்வதற்கும்  வித்தியாசம் உள்ளது அல்லவா!

தீமைகள் (நன்மையாக மாற வாய்ப்பு உண்டு )

*உங்களது  ALEXA RANK மாறும் .பழைய ரேங்க் இருக்காது.புதிதாக உங்கள் தளத்தை ALEXA தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

*உங்களது தளத்தின் பதிவுகள் உங்களை பின்பற்றுபவர்களுக்கு கிடைக்காது .நாம் பதிவிட வில்லை என நம்மை பின்பற்றுபவர்கள் நினைக்க கூடும் .இதை சரி செய்ய ஒருமுறை UNFOLLOW செய்து  மீண்டும்    FOLLOW செய்யவும்.

எவ்வாறு UNFOLLOW செய்வது ?

முதலில் FOLLOWER GADGET செல்லுங்கள்.JOIN THIS SITE  என்பதை கிளிக்செய்யுங்கள்

உங்களுக்கு கீழே இருப்பது போன்ற ஓன்று வரும் அதில் உள்ளே நுழையுங்கள் .

பின்பு வரும் OPTIONS பகுதியில்  SITE SETTINGS என்று ஓன்று உள்ளது அதை கிளிக் செய்யுங்கள் . அது கீழே இருப்பதை போன்று காட்டும் .அதில் STOP FOLLOWING THIS SITE என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்போது தளத்தில் இருந்து விலகி விட்டீர்கள்  மீண்டும்  JOIN THIS SITE சென்று தளத்தில் இணையுங்கள்.உங்கள் விருப்பபதிவுகள் இனி உங்கள் DASHBOARD இல் தெரியும் .இதனை உங்களை பின்பற்றுபவர்கள் செய்தால் தான் உங்கள் பதிவுகள் அவர்களுக்கு கிடைக்கும்.


எனது  தளத்தை பின்பற்றும் அன்பர்களும் எனது பதிவுகள் கிடைக்க அன்புகூர்ந்து  ஒருமுறை UNFOLLOW செய்து  மீண்டும்    FOLLOW செய்யவும்.


இன்று முதல் ஒவ்வொரு பதிவின் கீழும் நான் ரசித்த TWEET களை உங்களுடன் பகிர போகிறேன் .உங்கள் கருத்துக்கள் அறிய விரும்புகிறேன்

ரசித்த ட்வீட் 
ஏன் இத்தனை போராட்டம் கூடங்குளத்தில் ? நான் தான் அணு உலையை தொடக்கி வைச்சேன்னு கலைஞர் ஒரு அறிக்கை விட்டா போதாதா அம்மையார் நிறுத்திட  மாட்டங்க
4 comments:

 1. //உங்களது தளத்தின் பதிவுகள் உங்களை பின்பற்றுபவர்களுக்கு கிடைக்காது .நாம் பதிவிட வில்லை என நம்மை பின்பற்றுபவர்கள் நினைக்க கூடும் .இதை சரி செய்ய ஒருமுறை UNFOLLOW செய்து மீண்டும் FOLLOW செய்யவும்.//

  வணக்கம் நண்பரே இந்த பதிவு என் dashboard ல் வந்துவிட்டது.

  ஆதலால் unfollow செய்து follow செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்

  டொமைன் நன்மை தீமைகள் மிக்ச்சரியான் அலசல்..

  ReplyDelete
 2. @சம்பத் குமார்சில பேருக்கு கிடைக்க வில்லை அன்பரே !பதிவு கிடைக்காத அன்பர்கள் மட்டும் UNFOLLOW செய்தால் போதுமானது

  ReplyDelete
 3. அவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 4. @Abdul Basith//நன்றி அன்பரே வருகைக்கு !

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here