
கோச்சடையான் தலைவரின் நடிப்பில் (?)அடுத்து வர இருக்கும் படம் .ஆனால் அதில் ரஜினி நடித்திருக்கிறாரா என்பது அதன் trailor மற்றும் teaser பார்த்தாலே புரிந்திருக்கும் .மே 1 ரீலீஸ் என்பது புதிய தகவல்
என்ன தான் தொழில்நுட்ப புதுமை என்றாலும் எந்திரனை ஏற்று கொள்ள முடிந்தது .அதில் ரஜினி தெரிந்தார்...